விஜய்க்கே டஃப் கொடுக்கும் குத்தாட்டம்! மில்லியன் பேரை ஆட்டம் போட வைத்த குட்டி தேவதை
விஜய் நடிப்பில் உருவாகும் வாரிசு திரைபட பாடலுக்கு நடுரோட்டில் நின்று குத்தாட்டம் போடும் சிறுமியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய்க்கு டஃப் கொடுக்கும் ஆட்டம்
பொதுவாக தற்போது வெளிவரவிருக்கும் திரைப்படங்களுக்கு முன்பு அதிலுள்ள பாடல்கள் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.
இதன்போது இவ்வாறு வெளிவரும் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து பதிவிட்டு சமூக வலைத்தளங்களில் பிரபல்யமாவது வழக்கம்.
இதன்படி, மூன்று வயது மதிக்கதக்க சிறுமியோருவர் நடுரோட்டில் நின்று பொங்கள் தினத்தன்று வெளிவரவிருக்கும் “வாரிசு” திரைப்படத்தின் “ரஞ்சிதமே ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார்.
வைரலாகும் வீடியோ இதோ
இதன்போது எடுக்கப்பட்ட தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் சிறுமிக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதோடு, விஜய்க்கு டஃப் கொடுக்கும் நடனம் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
#ACTORVIJAY @MusicThaman#Ranjithame ???? pic.twitter.com/Eax3Itzb0v
— ME? (@goodsociety123) November 22, 2022