பிரக்டிஸ் நேரத்தில் ஆர்வக்கோளாறில் தலைகீழா அந்தர் பல்டி அடித்த பிரபலம்! ஆடிப்போன நெட்டிசன்கள்
தலைகீழா அந்தர் பல்டி அடித்த நடிகை ரித்திகா சிங்கின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவில் குத்துச்சண்டை வீராங்கனையாக அறிமுகம்
தமிழ் சினிமாவில் குத்துச்சண்டை வீராங்கனையாக “இறுதி சுற்று” என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங். இந்த திரைப்படத்தை சுதா கொங்கரா என்பவர் இயக்கியிருந்தார்.
இந்த படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் ரித்திகாவும் தன்னுடைய முழு பங்களிப்பைப் போட்டு படம் நடித்துள்ளார்.
மேலும் இவருக்கு இயல்பாகவே நடிக்கவரும் என்பதை முதல் படத்திலே ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். இந்த படம் பாரிய வெற்றி எடுத்துக் கொடுத்தது என்பதால் மக்களும் இவரின் படங்களை அதிகம் விரும்ப ஆரம்பித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாக்ஸர், பிச்சைக்காரன் 2,வணங்கான்,கொலை ஆகிய படங்களிலும், King of Kotha என்ற மலையாளப்படம் ஒன்றிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மெய்சிலிர்க்க வைத்த நிமிடங்கள்
நடிகையாக பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையிலும், கவர்ச்சி புகைப்படங்ளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ரித்திகா சிங் அவ்வப்போது கவர்ச்சியான ஆடைகள் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இதனை பார்த்து ரசிகர்கள் நாளுக்கு நாள் குவிந்து வருகிறார்கள்.
மேலும், தற்போது அட்டகாசமாக ஜிம் ஆடையில் அந்தர் பல்டியடைத்த வீடியோக்காட்சியை தன்னுடை இன்ஸ்டாப்பக்கத்தில் ஒரு ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவின் திறமை பார்த்து மெய்மறந்து சென்றுள்ளார்கள்.