ட்ரெண்டிங் பாடலுக்கு பயங்கரமாக ரியாக்ஷன் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!
பிக்பாஸ் தனலெட்சுமி ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலுக்கு செம்மையாக ஒரு குத்தாட்டம் போட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் சீசன் 6 ன் ஒரு முக்கிய போட்டியாளராக அறிமகமாகியவர் தான் தனலெட்சுமி.
இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற முதல் நாளே ஜிபி முத்துவுடன் சண்டையிட்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டவர். இவரின் நிஜ வாழ்க்கையிலும் இப்படி தான் நடந்து கொள்வாரோ என அனைவரும் முனுமுனுத்து வந்தார்கள்.
பிக் பாஸ் வீட்டை பொருத்துமட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளராக தெரிவு பட்ட தனலெட்சுமி தனக்கு எது சரி என்று தோணுகிறதோ அதை மட்டும் செய்யக்கூடியவராக இருந்து வந்தார்.
இவரின் இந்த குணத்தை புரிந்து கொண்ட போட்டியாளர்கள் சற்று விலகியே இருந்து வந்தார்கள். இதனை கவனித்த பிக் பாஸ் நேரம் பார்த்து தனலெட்சுமி வெற்றி விட்டார்.
இந்த நிலையில் இவரின் ரீல்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல்யம் என்பதால் இவர் ரீல்ஸ் பக்கம் சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து பாகுபலி போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் நடிக்கவும் தயார் என்றும் அவர் கூறியிருந்தார்.
ட்ரெண்டிங் லுக்கில் கலக்கும் தனலெட்சுமி
இவர் பல இடங்களில் பொய் சொல்லி ரசிகர்கள் மத்தியில் பலத்த அடி வாங்கியிருந்தமையினால் இவருக்கான ரசிகர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.
அந்த வகையில் ட்ரெண்டிங்கில் இருக்கும் “மைனர் வேட்டி கட்டி” என்ற பாடலுக்கு சூப்பரான ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடலில் நடிகை கீர்த்தி சுரேஷ் எவ்வாறு அலங்காரம் செய்திருப்பாரோ அதே போன்று இவரும் தன்னை மாற்றி கொண்டு இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்,“ இப்போ தான் மா உன்னுடைய உண்மை அழகு வெளியில் வந்துள்ளது” என கமண்ட் செய்து வருகிறார்கள்.