சுத்தம் செய்தாலும் வீடு பிசுபிசுப்பா இருக்கா? வினிகரை இப்படி யூஸ் பண்ணுங்க
நமது வீட்டை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் அதில் பிசுபிசுப்பு நடைமுறைக்கு மாறாமல் ஒட்டிக்கொள்வது வழக்கம். இதற்கு வினிகரை பயன்படுத்தினால் பிசுபிசுப்பே இருக்காது. இதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வினிகர் வீட்டு சுத்தம்
வீட்டில் இருக்கும் கழிப்பறையை எவ்வளவு சுத்தம் செய்தாலும் அதன் உள்ளே படிந்திருக்கும் கறைகளை எளிதில் பொக்க முடியாது.
இது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கும். இதற்கு இரண்டு தேக்கரண்டி "Essigessenz" அதாவது செறிவூட்டப்பட்ட வினிகரை அதற்குள் ஊற்றி அரை மணி நேரம் கழித்து தேய்க்க வேண்டும்.
அப்படி தேய்தால் எப்படிப்பட்ட கறைகளும் இல்லாமல் போகும். நாம் எப்போதும் வீட்டு சமையலறையின் இருக்கும் சிங் சுத்தம் செய்வதற்கு சோப்புகள் அல்லது வேறெதாவது பயன்படுத்துவோம்.
இதற்கு வினிகரை நாம் சோப்பு போட்டு கழுவியவுடன் மீண்டும் தனியாக பயன்படுத்தலாம்.
உப்புக் கறை படிந்த கண்ணாடி கெட்டிலை சுத்தம் செய்ய சிறப்பு இரசாயனப்பொருட்கள் வாங்குவதற்கு பதிலாக இரண்டு தேக்கரண்டி அடர் வினிகரை அதில்விட்டு கொதிக்விட்டு நன்றாக குலுக்கினால் போதும் போத்தல் சுத்தமாகி விடும்.
வினிகர் பயன்படுத்தினால் வீட்டில் இருக்கும் பக்றீரியா கிருமிகளை கொல்லுவதில் சிறப்பு பங்களிக்கும். இனிமேல் வீட்டில் உள்ள கறைகள் சரி அல்லது வேறு அழுக்குகளை சுத்தம் செய்ய வினிகர் பயன்படுத்துங்கள்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |