இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள டாப் 7 நகரங்கள்! சென்னைக்கு எந்த இடம்னு தெரியுமா?

India World
By Vinoja Feb 17, 2026 11:38 AM GMT
Report

தற்போதைய அறிக்கைகளில் வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்திய நாட்டில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களின் டாப் 7 நகரங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

தரவுகளின் அடிப்படையில், கிட்டதட்ட இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு கோடீஸ்வர குடும்பங்கள் வாழும் நகரமாக அறியப்படும் மும்மை தான் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கின்றது.

இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள டாப் 7 நகரங்கள்! சென்னைக்கு எந்த இடம்னு தெரியுமா? | Top 7 Cities With The Most Billionaires In India

மேலும், இந்த பட்டியலில் சென்னையும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து வரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிக கோடீஸ்வரர்கள் உள்ள நகரங்கள்

புனே: புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களில் புனேவுக்கு7வது இடம் கொடுக்கப்படுகின்றது. மகராஷ்டிராவில் உள்ள இந்த நகரில் 22,500 கோடீஸ்வரர்கள் வாழ்கிகின்றார்கள்.

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்!

சென்னை: அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்கள் பட்டியலில் சென்னை 6வது இடத்தை பிடித்துள்ளது.  தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் சுமார் 22,800 கோடீஸ்வரர்கள் வாழ்கின்றார்கள்.

இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள டாப் 7 நகரங்கள்! சென்னைக்கு எந்த இடம்னு தெரியுமா? | Top 7 Cities With The Most Billionaires In India

கொல்கத்தா:  இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களின் டாப் 7 பட்டியலில், கொல்கத்தா 5வது இடத்தில் காணப்படுகின்றது. மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் சுமார் 26,600 கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்களாம்.

அகமதாபாத்: இந்த பட்டியலில் அகமதாபாத் 4வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருக்கும் அகமதாபாத்தில் சுமார் 26,800 கோடீஸ்வரர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெங்களூரு: பெங்களூரு இந்த பட்டியில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலைநகரமான பெங்களூருவில் சுமார் 31,600 கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்களாம்.

இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ள டாப் 7 நகரங்கள்! சென்னைக்கு எந்த இடம்னு தெரியுமா? | Top 7 Cities With The Most Billionaires In India

நமீதா திருமணத்தில் இவ்வளவு குழப்பமா? அவரே பகிர்ந்த விடயம்!

நமீதா திருமணத்தில் இவ்வளவு குழப்பமா? அவரே பகிர்ந்த விடயம்!

டெல்லி: இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நகரங்களின் பட்டியலில் டெல்லிக்கு 2வது இடம். இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் சுமார் 68,200 கோடீஸ்வரர்கள்  இருக்கின்றார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மும்பை: இந்த பட்டியெலில்  மும்பை தான் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா தலைநகரமான மும்பை சுமார் 1,42,000 கோடீஸ்வரர்கள் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US