வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க

By Pavi May 25, 2025 04:58 AM GMT
Pavi

Pavi

Report

நீங்கள் வளர்த்த எலுமிச்சை செடி 3,4 வருடங்கள் ஆகியும் பூக்கவோ காய்க்கவோ இல்லை எனில் இந்த பதிவை படித்ததன் பின்னர் பல வருடம் காய்க்காத எலுமிச்சையும் காய்க்கும்.

வீட்டில் பழைய சோறு இருக்கா? வீசாதீங்க இப்படி யூஸ் பண்ணுணா மல்லிகை செடி பூத்து குலுங்கும்

வீட்டில் பழைய சோறு இருக்கா? வீசாதீங்க இப்படி யூஸ் பண்ணுணா மல்லிகை செடி பூத்து குலுங்கும்

  எலுமிச்சை செடி

பலருக்கும் வீட்டை சுற்றி செடிகள் வளர்பது தாவரங்கள் வளர்க்க ஆர்வம் கொட்டி கிடக்கும். அப்படி நீங்கள் வைக்கும் தாவரமோ செடியோ காய்க்கவில்லை என்றால் அது உங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கும்.

அந்த வகையில் எலுமிச்சை செடியை காய்க்க வைப்பது கொஞ்சம் சிரமமான காரியம். இதற்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்தால் மட்டுமே புதிய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்.

வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க | Alum Stone Natural Fertilizer Grow Lemon Plant

கவாத்து என்பது பழைய பக்க கிளைகளை வெட்டி அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை பெறும் முறையாகும். அந்தவகையில் எலுமிச்சை செடி வைத்து இரண்டு மூன்று வருடங்கள் பூக்காமல் காய்காமல் இருந்தால் அதற்கு சிறந்த வழி உள்ளது.

1. முதலில் செடியில் காய்ந்த குச்சிகள் இருந்தால், அவற்றை உடனடியாக வெட்டி அகற்றி விடுங்கள். இல்லையெனில் செடி பூச்சித் தாக்குதலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

2. எலுமிச்சை செடிக்கு முழு நேர சூரிய ஒளி மிகவும் அவசியம் எனவே முடிந்தவரை போதுமான சூரிய ஒளியில் செயடியை வையுங்கள்.

3. எலுமிச்சை செடிக்கு அதிகப்படியான தண்ணீர் ஊற்றக்கூடாது அப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும் என்றால் மேல் மண் காய்ந்திருக்கிறதா என்று சோதித்த பின்னரே தண்ணீர் விட வேண்டும்.

வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க | Alum Stone Natural Fertilizer Grow Lemon Plant

4. எலுமிச்சை செடிக்கு மென்மையான கவாத்து செய்வது அவசியம் இதற்கு நுனியை லேசாக வெட்டி  விட வேண்டும். அப்போது தான் புதிய கிளைகள் வளரும்போது நிறைய புதிய பூக்கள் உருவாகும். 

இயற்கை உரம்

வீட்டில் படிகார கல் இருந்தால் அதை எடுத்து அதை உரமாக பயன்படுத்தலாம். படிகாரக் கல்லில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், எலுமிச்சை செடியில் நிறைய பூக்கள் பூக்க இது உதவியாக இருக்கும்.

இதை மண் காய்ந்திருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மண் லேசாக ஈரமாக இருக்கும்போது, ஒரு சிறிய துண்டு படிகாரக் கல்லை எடுத்து நன்கு பொடி செய்து கொள்ளுங்கள்.

வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க | Alum Stone Natural Fertilizer Grow Lemon Plant

இந்த படிகாரக் கல், மண்ணில் உள்ள பூச்சித் தாக்குதல் அல்லது வேர்களில் உள்ள பூஞ்சையைக் கட்டுப்படுத்தவும் உதவும். இந்த படிகார பொடியை தொட்டியின் ஓரங்களில் சுற்றிலும் தூவி விட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். 

ஆனால் இதை அடிக்கடி பயன்படுத்துவது செடிக்கு நல்லதல்ல. ஒரு மாதத்திற்கு ஒரு முறை இதை பயன்படுத்தினால் போதும்.

இந்த முறை ஒரு பக்கம் இருக்க ஒரு லீட்டர் தண்ணீரில் ஒரு சிறிய படிகாரக் கல்லை நான்கு முதல் ஐந்து வினாடிகள் மட்டும் போட்டு உடனடியாக வெளியே எடுத்து விடவும்.

வருடக்கணக்கில் காய்க்காத எலுமிச்சை செடி காய்க்க- இந்த பொடியை நீரில் கலந்து ஊற்றுங்க | Alum Stone Natural Fertilizer Grow Lemon Plant

பின்னர் மண்ணைக் கிளறி விடும் நேரம் மட்டுமே படிகாரக் கல் தண்ணீரில் இருக்க வேண்டும். இந்த ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு செடிக்கு அப்படியே பயன்படுத்த வேண்டும்.

ஒரு செடிக்கு ஒரு லீட்டர் தண்ணீர் ஊற்றினால் போதும். படிகாரக் கல் உரத்தை இட்ட பிறகு, மேல் மண் காய்ந்திருக்கும்போது மட்டுமே அடுத்த முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். 

எலுமிச்சை மரம் இலை தெரியாமல் காய்க்கணுமா? இந்த நீரை 5 நாட்கள் ஊற வைத்து ஊற்றுங்க

எலுமிச்சை மரம் இலை தெரியாமல் காய்க்கணுமா? இந்த நீரை 5 நாட்கள் ஊற வைத்து ஊற்றுங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US