சர்சைகளுக்கு நடுவில் காதல் பற்றிய த்ரிஷாவின் புதிய பதிவு : என்ன இப்படி சொல்லிட்டாங்க

Vijay Trisha Viral Photos Divorce Social Media
By Vinoja Mar 14, 2026 02:45 PM GMT
Report

நடிகை த்ரிஷா சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கூலாக Chocolate Mousse சாப்பிட்டு அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து பின்னணியில் its looks like love என்ற பாடலை ஓடவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

விஜய் விவாகரத்து சர்ச்சை

சமீப காலமாக விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள விடயம் தான் அண்மைக்காலமாக இணைத்தில் புயலை கிளப்பி வருகின்றது.

சர்சைகளுக்கு நடுவில் காதல் பற்றிய த்ரிஷாவின் புதிய பதிவு : என்ன இப்படி சொல்லிட்டாங்க | Trisha Reaction On Vijay Divorce Controversy Viral

விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்!

விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்!

சங்கீதா குறிப்பிடும் அந்த நடிகை த்ரிஷா தான் என்ற சந்சேகம் பலமாக இருந்த நிலையில், அதனை பறைசாற்றும் வகையில், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தார்.

குறித்த விடயம் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தியுள்ளதாக விஜய் ரசிகர்களில் ஒருசாரார் உட்பட நெட்டிசென்கள் கொந்தளித்து வருகின்றார்கள்.

சர்சைகளுக்கு நடுவில் காதல் பற்றிய த்ரிஷாவின் புதிய பதிவு : என்ன இப்படி சொல்லிட்டாங்க | Trisha Reaction On Vijay Divorce Controversy Viral

தழிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தவெக கட்சியின் தலைவராக விஜய் - த்ரிஷாவின் இந்த செயல் மிகவும் மோசமானது என பிரபலங்களும் கண்டனம் தெரித்து காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.   

சர்சைகளுக்கு நடுவில் காதல் பற்றிய த்ரிஷாவின் புதிய பதிவு : என்ன இப்படி சொல்லிட்டாங்க | Trisha Reaction On Vijay Divorce Controversy Viral

நேற்றைய தினம் இது குறித்து ஊடகங்கள் த்ரிஷாவிடம் சென்னை  விமானநிலையத்தில் வைத்து கேள்வியயெழுப்ப்பிய போதும், அதனை பொருட்படுத்தாமல் அமைதியாக கடந்துசென்றார். குறித்த காணொளியும் இணையத்தில் வைரலானது.

சர்சைகளுக்கு நடுவில் காதல் பற்றிய த்ரிஷாவின் புதிய பதிவு : என்ன இப்படி சொல்லிட்டாங்க | Trisha Reaction On Vijay Divorce Controversy Viral

இந்த வயதிலும் மகளுடன் என்னமா குத்தாட்டம் போடுறாங்க! படுவைரலாகும் காணொளி

இந்த வயதிலும் மகளுடன் என்னமா குத்தாட்டம் போடுறாங்க! படுவைரலாகும் காணொளி

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக,  கூலாக Chocolate Mousse சாப்பிட்டு அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து பின்னணியில் its looks like love என்ற பாடலை ஓடவிட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சர்சைகளுக்கு நடுவில் காதல் பற்றிய த்ரிஷாவின் புதிய பதிவு : என்ன இப்படி சொல்லிட்டாங்க | Trisha Reaction On Vijay Divorce Controversy Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US