தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்!

Cancer Heart Attack Stomach Ulcer Doctors
By Vinoja Nov 11, 2026 05:32 AM GMT
Report

Heartburn: When Should You Stop Self-Medicating? பொதுவாகவே அவ்வப்போது ஏற்படும் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படலாம். ஆனால், இந்தப் பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டால் அவற்றைச் சாதாரணமாகக் கருதி அலட்சியப்படுத்தக் கூடாது என மருத்துவர் டாக்டர் அனுராக் ஷெட்டி  (Dr. Anurag Shetty) எச்சரிக்கிறார்.

அஜீரணம்

மார்பில் எரிச்சல், வயிறு உப்புசம், வயிற்று வலி, குமட்டல், சாப்பிட்ட பிறகும் வயிறு நிறைந்திருப்பது போன்ற உணர்வுகள் செரிமானப் பிரச்சினைகளின் பொதுவான அறிகுறிகளாகும்.

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்! | Is Long Term Use Of Acidity Medication Dangerous

இவற்றுக்கு நிவாரணம் பெறப் பலர் வீட்டு வைத்தியங்களையும் மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளையும் தாங்களாகவே பயன்படுத்துகின்றனர்.

ஆனால், அடிக்கடி ஏற்படும் இத்தகைய அறிகுறிகள் வயிற்றில் அமிலம் அதிகமாகச் சுரத்தல், வயிற்றுப் புறணி அழற்சி, வயிற்றுப் புண் மற்றும் GERD எனப்படும் அமிலம் உணவுக்குழாய்க்குத் திரும்பும் நோய் போன்ற பாதிப்புகளின் அறிகுறியாக இருக்கலாம்.

சில சந்தர்ப்பங்களில் செரிமானப் பாதைப் புற்றுநோய்களுடனும் தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் இது குறித்து விழிப்புணர்வு அவசியம் எனவும்  டாக்டர் அனுராக் ஷெட்டி குறிப்பிடுகின்றார். இது குறித்த விரிவாக மருத்துவ விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம். 

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்! | Is Long Term Use Of Acidity Medication Dangerous

Chicken Pickle : காரசாரமான சிக்கன் ஊறுகாய் ரெசிபி! வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்கள்!

Chicken Pickle : காரசாரமான சிக்கன் ஊறுகாய் ரெசிபி! வீட்டிலேயே எளிதாக செய்து அசத்துங்கள்!

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

பின்வரும் நிலைகளில் சுயமாக மருந்து உட்கொள்வதைத் தவிர்த்து மருத்துவரை அணுகுவது அவசியம்.

ஒரு வாரத்திற்கும் மேலாக அறிகுறிகள் நீடித்தால்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகளுக்கு மேல் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் ஏற்பட்டால்.

வழக்கமாகப் பயன்படுத்தும் மருந்துகள் நிவாரணம் அளிக்காவிட்டால்.

அறிகுறிகளின் தீவிரம் அல்லது அடிக்கடி ஏற்படும் தன்மை அதிகரித்தால்.

45 முதல் 50 வயதுக்குப் பின்னர் புதிதாக இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டால்.

குடும்பத்தில் செரிமானப் பாதைப் புற்றுநோய் இருந்த வரலாறு காணப்பட்டால்.

குறிப்பாக, வலி நிவாரண மாத்திரைகள், ஆஸ்பிரின் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவை வயிற்றுப் புண் மற்றும் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்! | Is Long Term Use Of Acidity Medication Dangerous

அலட்சியப்படுத்தக் கூடாத எச்சரிக்கை அறிகுறிகள்

உணவை விழுங்குவதில் சிரமம், அடிக்கடி வாந்தி, வாந்தியில் இரத்தம், மலத்தில் இரத்தம் அல்லது கருமையான மலம் வெளியேறுதல் போன்றவை தீவிரமான செரிமானப் பாதைப் பிரச்சினையாக இருக்க இதிக வாய்ப்பு காணப்படுகின்றது. 

மேலும், காரணமின்றி உடல் எடை குறைதல், தொடர்ந்து பசியின்மை மற்றும் இரத்தச்சோகை போன்ற அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவப் பரிசோதனை அவசியம்.

தேவைக்கேற்ப இரத்தப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மற்றும் எண்டோஸ்கோப்பி போன்ற பரிசோதனைகள் மூலம் பாதிப்புக்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறியலாம்.

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்! | Is Long Term Use Of Acidity Medication Dangerous

அஜீரணம் போன்ற உணர்வு மாரடைப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்!

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், சில நேரங்களில் மாரடைப்பின்போதும் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் போன்ற உணர்வு ஏற்படலாம்.

மார்பு வலியுடன் அதிக வியர்வை, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், குமட்டல் அல்லது இடது கை, தோள்பட்டை, முதுகு மற்றும் தாடைப் பகுதிகளுக்குப் பரவும் வலி ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும்.

இதைச் சாதாரண அமிலத்தன்மை என்று தவறாக நினைத்து அமிலத்தன்மைக்கான மருந்துகளை உட்கொண்டு காத்திருக்கக் கூடாது. மாரடைப்பின்போது விரைவான சிகிச்சை உயிரைக் காப்பாற்றும்.

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்! | Is Long Term Use Of Acidity Medication Dangerous

தொடர்ந்து மருந்து உட்கொள்வது ஆபத்தானதா?

அமிலத்தன்மையைக் குறைக்கும் மருந்துகள் தற்காலிக நிவாரணம் அளிக்கலாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி நீண்ட காலம் அவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தானது. 

ஏனெனில், மருந்துகள் அறிகுறிகளைக் குறைத்தாலும் அவற்றுக்குக் காரணமான நோய் தொடர்ந்து இருக்கலாம். இதனால் நோயைக் கண்டறிவதிலும் சிகிச்சை பெறுவதிலும் தாமதம் ஏற்படலாம்.

செரிமான ஆரோக்கியத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?

தொடர் அஜீரணம் மாரடைப்பின் அறிகுறியா? எச்சரிக்கும் மருத்துவர்! | Is Long Term Use Of Acidity Medication Dangerous

தூங்கினால் இவ்வளவு பணமா? 60 நாட்களில் லட்சாதிபதியான பெண்!

தூங்கினால் இவ்வளவு பணமா? 60 நாட்களில் லட்சாதிபதியான பெண்!

அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்தைக் குறைக்கச் சில எளிய பழக்கங்களைப் பின்பற்றலாம்.

ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடாமல் சிறிய அளவில் உணவு உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது. 

இரவு நேரத்தில் தாமதமாக உணவு உட்கொள்வதைத் தவிப்பதுடன், காரம் மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைக் கட்டுப்படுத்துங்கள்.

தேநீர், காபி மற்றும் மதுபானப் பயன்பாட்டைக் குறையுங்கள்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் விட்டுவிடுதல் முக்கியம். 

உணவு உட்கொண்ட உடனேயே படுத்துக்கொள்ளாமல் சிறிது நடைப்பயிற்ச்சி செய்யலாம். 

உடல் எடையை ஆரோக்கியமான அளவில் பராமரிப்பது. 

முக்கிய குறிப்பு: நெஞ்செரிச்சலும் அஜீரணமும் பொதுவான பிரச்சினைகளாக இருந்தாலும், அவை அடிக்கடி ஏற்படுவதை அலட்சியப்படுத்தக் கூடாது. தற்காலிக நிவாரணத்திற்காகத் தொடர்ந்து மருந்து உட்கொள்வதைவிட, பிரச்சினைக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US