விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்!

Vijay Trisha Tamil Cinema Divorce Tamil Actress
By Vinoja Mar 13, 2026 08:12 AM GMT
Report

சர்ச்சைகளுக்கு மத்தியில், தவெக தலைவர் விஜய்யுடன் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது ஏன்?” என்று ஒரு நிரூபர் கேள்வி கேட்போது, அதற்கு த்ரிஷா ரியாக்ட் செய்த விதம்  தற்போது இணையத்தில்  பேசுபொருளாகியுள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சை 

சமீப காலமாக விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சையால் இணையமே போர்களமாக மாறியுள்ளது. நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி நடிகர் மற்றும் த.வெ.க தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்! | Trisha Reaction On Why Attended Wedding With Vijay

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்!

பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்!

ஆனால் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தார்.

குறித்த விடயம் இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்தியுள்ளதாக விஜய் ரசிகர்களில் ஒருசாரார் உட்பட நெட்டிசென்கள் கொந்தளித்து வருகின்றார்கள்.

விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்! | Trisha Reaction On Why Attended Wedding With Vijay

தழிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், விவாகரத்து சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தவெக கட்சியின் தலைவராக விஜய் - த்ரிஷாவின் இந்த செயல் மிகவும் மோசமானது என பிரபலங்களும் கண்டனம் தெரித்து காணொளிகளை பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்! | Trisha Reaction On Why Attended Wedding With Vijay

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி

சிலிண்டர் தட்டுப்பாட்டை வைத்து த்ரிஷாவை கலாய்த்த குரேஷி! வைரலாகும் காணொளி

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இது குறித்து பேசுகையில், “குந்தவையை வீட்டிலேயே குந்த வைப்பது நல்லது” என கூறிய விடயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதனை தொடர்ந்து காணொளி வெளிட்டும் பார்திபன் த்ரிஷாவின் செயல் பற்றி தாக்கி பேசியிருந்தார்.

விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்? த்ரிஷா கொடுத்த பதில்! | Trisha Reaction On Why Attended Wedding With Vijay

,இந்நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த த்ரிஷாவிடம், “தவெக தலைவர் விஜய்யுடன் ஒன்றாக திருமண விழாவில் கலந்து கொண்டது ஏன்?” என்று ஒரு நிரூபர் கேள்வி எழுப்ப அதற்கு த்ரிஷா பதில் ஏதும் சொல்லாமல் மௌனமாகவே கடந்து சென்றுள்ளார். குறித்த காணொளிகளும், புகைப்படங்களும் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US