உங்களிடம் இந்த 4 விஷயங்களும் இருக்கா?
Marriage
By Sinduja
தம்பதியருக்கிடையில் பிரச்சினை வருவதென்பது இயல்பானதே. ஆனால், ஒரு சில விடயங்களை பின்பற்றுவதன் மூலம் அவற்றை தவிர்த்து யாராலும் பிரிக்க முடியாத தம்பதிகளாக இருக்கலாம் என சாணக்கிய நீதி கூறுகிறது.
- எந்தவொரு உறவிலும் சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதிக கட்டுப்பாடுகள் என்றுமே பிரச்சினையிலேயே கொண்டு வந்து முடிக்கும். எனவே கட்டுப்பாடுகள் எப்பொழுதும் அளவோடு இருக்க வேண்டும்.
image - Times of india
- உறவுக்குள் அகங்கார உணர்வென்பது என்றுமே கூடாதது. எங்கே ஆணவம் அதிகரிக்கின்றதோ அங்கே உறவுக்குள் விரிசல் ஏற்படத் தொடங்கிவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் இது மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே உறவுக்குள் அகங்காரத்தை நுழைக்காமல் இருப்பதே நல்லது.
- சந்தேக உணர்வு தம்பதியருக்குள் நிச்சயம் இருக்கக் கூடாது. நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. நம்பிக்கைதான் அனைத்துக்கும் அடித்தளமானது. எனவே ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது மிகவும் முக்கியமானது.
image - crosswalk.com
- கணவன் மனைவியாக இருந்தாலுமே அவர்களுக்குள் மரியாதை என்பது மிகவும் முக்கியமானது. ஏனென்றால் மரியாதை இல்லாத உறவு அதிக காலம் நீடிப்பது மிகவும் கஷ்டமானது. இது அவர்களின் தனிப்பட்ட சுயமரியாதையை பாதிக்கிறது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US