சுடர் பாப்பாவா இது? சீரியலுக்கு பின்னால் இருக்கும் பிளாஷ்பேக்.. ஓபன் டாக் கொடுத்த அம்மா!
பொதுவாக சீரியல்களில் நடிக்கும் குழந்தைகள் வீட்டில் பெற்றோர்களுடன் எப்படி இருப்பார்கள் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பார்கள்.
ஆனால் இது குறித்து பேட்டிகள், அல்லது ஷீட்டிங் செய்யும் இடங்களுக்கு சென்று பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் “ தென்றல் வந்து என்னை தொடும்” என சீரியலில் சுடர் என்ற குழந்தை மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறது.
இந்த குழந்தை சமிபத்தில் ஒரு பேட்டியொன்றில் அவருடைய அம்மாவுடன் கலந்து கொண்டிருந்தார். அந்த பேட்டியில், “ பாப்பா வீட்டிலும் சுடராக தான் இருக்கிறது.
அந்த குழந்தைக்கு பாடசாலையை விட ஷீட்டிங்கிற்கு செல்ல தான் விருப்பம்.” என அவருடைய அம்மா ஓபனாக பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து சுடர் பாப்பாவின் குணங்கள் பற்றியும் அவரின் இன்றைய நிலைபாடு குறித்தும் தொடர்ந்து வீடியோவில் பார்க்கலாம்.