ஷீட்டிங்கில் ஸ்பார்ட்டில் தோசை சுடும் பிரபல நடிகை! இணையவாசிகளை ஈர்த்த புகைப்படம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஸ் படபிடிப்புதளத்தில் சமையல் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கதாநாயகியாக அறிமுகம்
தமிழ் சினிமாவிற்குள் 2012 -ஆம் ஆண்டு இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான “அட்டக்கத்தி” திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து காக்கா முட்டை, ரம்மி, ண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், தர்மதுரை போன்ற திரைப்படங்கள் மக்களின் மனதை வென்று தற்போது முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
சமிபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் “கனா” என்ற திரைப்படத்தின் மூலம் உலக முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தளவிற்கு யதார்த்தமாக கதையை நகர்த்தக்கூடிய சிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.
ஷீட்டிங்கில் நடந்த விபரீதம்
இதனை தொடர்ந்து டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலைகள் நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் தயாராகி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவர் படபிடிப்பு தளத்தில் தோசை சுட்ட வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ இணையவாசிகள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் ஐஸ்வர்யாவிற்கு சமைக்க தெரியுமா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.