எப்போதும் அணையாமல் எரியும் சுடர்! புரியாத புதிராக உள்ள அதிசய சிவன் கோவில்! ஆச்சரியமடைந்த விஞ்ஞானிகள்
பங்களாதேஷில் பழங்கால சிவன் கோவிலுக்கு வந்து தரிசிக்க தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வருகிறார்கள். இந்த கோவிலின் சிறப்பு அம்சமே. இந்த கோவிலின் அதிசய அக்னி குண்டம் தான் இதற்கு காரணம், இங்கு சுடர் எப்போதும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.
இது விஞ்ஞானிகளை கூட ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. மிகப் பெரிய கோவிலாகக் கருதப்படும் பழமையான விஷ்ணு கோவில் இங்கு உள்ளது. இந்த கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கம்போடிய மன்னர் சூரியவர்மாவால் நிறுவப்பட்டது.
இந்த கோவிலின் அகலம் 650 அடி மற்றும் நீளம் இரண்டரை மைல். மேலும், இந்த கோவிலைப்பற்றி இந்து அமைப்பு தெரிவிக்கையில், இந்த கோவிலில் இருக்கும் அக்னி குண்டத்தில் தீ அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் என்றும் அந்த சுடர் எங்கிருந்து வருகிறது என இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகி மக்கள் கூட்டம் காண முந்தி வருகின்றனர். மேலும், தொல்பொருள் ஆராய்ச்சியாளராலும் இதன் காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
கோவிலின் அக்னி குண்டம் ஒன்றில் எரியும் நெருப்பைக் காணலாம். பலர், அடிப்படைவாதிகள் கோவிலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.