மது பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த ரஜினிகாந்த்: அதிலிருந்து மீண்டது பற்றி கொடுத்த அட்வைஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார் என்ற தகவலை பகிர்ந்திருக்கிறார்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் நடிகாராக அறிமுகமானவர் நடிகர் ரஜினி காந்த்.
அதன் பிறகு தன் இயல்பான நடிப்பால் படிப்படியாக முன்னேறி இன்று தமிழ் சினிமாவிலும் மக்கள் மனதிலும் சூப்பர் ஸ்டார் ராக மாறி இருக்கிறார்.
ரஜினியின் 45 ஆண்டுகளாக சினிமா பயணத்தில் அத்தனை சிறப்பு படங்களையும் கொடுத்திருக்கிறார். தற்போது கூட ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து அந்தப் படம் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது.
மதுப்பழக்கத்திலிருந்து மீண்டது எப்படி
ஜெயிலர் திரைப்பட ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானது குறித்தும் தான் எப்படி அதிலிருந்து மீண்டு வந்தார் என்பது பற்றியும் தனது ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.
ரஜினி ஒரு காலத்தில் மதுவிற்கும் சிகரெட் பழக்கத்திற்கும், அசைவ உணவுவிற்கு அடிமையாகி இருந்தேன் இதிலிருந்து விடுபட அவரது மனைவி தான் காரணமாம்.
மதுவிற்கு அடிமையானதால் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் பாழாக்கும். குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை எப்போதாவது சந்தொசமாக இருக்கும் போது குடியுங்கள்.
தொடர்ந்து குடித்து வந்தால் உங்களையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கும். தொடர்ந்து மது குடிப்பதால் மூச்சுக் குழாய் அழற்சி ஏற்படும் அதுமட்டுமில்லாமல் மூளையில் இரத்த ஓட்டம் செல்ல வேண்டும் என்பதற்காக கரோடிட் தமணி மறுச்சுழற்சி சிகிச்சை செய்திருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |