ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! இன்னும் 9 நாட்களில் பணமழையில் நனையும் 3 ராசிகள்

Today Rasi Palan Guru Peyarchi Horoscope
By Manchu Jun 06, 2022 01:09 PM GMT
Manchu

Manchu

Report

கிரகங்களின் ராஜாவான சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுகிறார். தற்போது சூரியன் ரிஷப ராசியில் இருக்கும் நிலையில், ஜூன் 15ம் தேதி மிதுன ராசியில் பிரவேசிக்கிறார்.

ஜோதிடத்தில் சூரியப் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியன் வெற்றி, மரியாதை, தந்தை, குரு, அரசு-நிர்வாகம், ஆரோக்கியம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர், எனவே சூரியனின் ராசி மாற்றம் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

9 நாட்களுக்கு பிறகு ஜூன் 15ம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி மிதுன ராசியில் பிரவேசிக்க உள்ளார். புதனின் ராசியில் சூரியன் நுழைவது சிலருக்கு அதிர்ஷ்டமாகவும் சிலருக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கும். மிதுனத்தின் சூரியன் எந்த ராசிக்கு சுப பலன்களைத் தருவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சூரியனின் இந்த பரிவர்த்தனையால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிஷ்டம் உடையவர்களால் இருப்பார்கள். அப்படி எந்தெந்த ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசப் போகிறது என தெரிந்துகொள்வோம்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சூரியப் பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். இது நிதி நிலைமையை பெரிதும் பலப்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நிதி பிரச்சனைகள் விலகும். சொல்லின் அடிப்படையில் வேலை நடக்கும்.

புதிய வேலை வாய்ப்பு வரலாம். வேலை மாற்றம் உங்கள் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறக்கும். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சி, அதிர்ஷ்டங்களை அள்ளிக் கொடுத்து, வாழ்க்கையின் அனைத்து பிரச்சனைகளும் நீங்க உதவும்.

ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! இன்னும் 9 நாட்களில் பணமழையில் நனையும் 3 ராசிகள் | Sun Transit 2022 Zodiac Lucky In Tamil

சிம்மம்:

சூரியனின் ராசி மாற்றத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணம் வருவதற்கு புதிய வழிகள் அமையும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த நேரம் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். இது மிகவும் நன்மை பயக்கும் வகையிலான ஒப்பந்தம் என்பதை நிரூபிக்கும்.

ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! இன்னும் 9 நாட்களில் பணமழையில் நனையும் 3 ராசிகள் | Sun Transit 2022 Zodiac Lucky In Tamil

கன்னி:

சூரியபகவான் மிதுன ராசிக்குள் நுழைவது கன்னி ராசிக்காரர்களின் தொழிலுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் புதிய வேலை கிடைக்கும்.

பதவி உயர்வு பெறுவதற்கான வலுவான வாய்ப்புகளும் உள்ளன. உங்கள் பணி சிறப்பாக நடக்கும், மக்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மரியாதை அதிகரிக்கும். 

ஆரம்பமாகும் சூர்ய பெயர்ச்சி! இன்னும் 9 நாட்களில் பணமழையில் நனையும் 3 ராசிகள் | Sun Transit 2022 Zodiac Lucky In Tamil

மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US