கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவான்! 12 ராசியில் யாருக்கு அதிர்ஷ்டம்

astrology Rasipalan
By Rooban Oct 16, 2021 11:30 PM GMT
Rooban

Rooban

Report

மேஷம்

மேஷ ராசியினர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறார். புதிய வாய்ப்புகள் தேடி வரும் யோகம் உண்டு. அரசு வழி காரியங்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் சாதக பலன் கிடைக்கும். தந்தையுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் தலைமை பண்பை வகிக்க விரும்பும் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அதிகார ரீதியான விஷயங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் சாதக பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறி புது வெளிச்சம் பிறக்கும் அற்புத நாட்களாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தந்தை மகன் உறவு சிக்கல்கள் தீர்வுக்கு வரும். மேலும், ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும். அதிகாரபூர்வ பதவியில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை. தேவையற்ற வார்த்தைகளை விடுவதற்கு முன்பு யோசிப்பது நல்லது.

கடகம்

கடக ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வளர்ச்சி பாதையை நோக்கிப் பயணிப்பீர்கள். மேலும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய இருக்கிறது.

சிம்மம்

சிம்ம ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான பலன்களை கொடுக்க இருக்கிறது. உங்கள் ஆன்ம பலம் அதிகரித்து இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். மேலும், சுயதொழில் எதிர்பார்க்கும் அளவிற்கு புகழும் பெயரும் உண்டாகப் போகிறது. விடாமுயற்சி உங்களுக்குரிய வெற்றியை ஈட்டிக் கொடுக்கும்.

கன்னி

கன்னி ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அரசு ரீதியான முயற்சிகளில் அனுகூலப் பலனை கொடுக்க இருக்கிறது. நீங்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம் உங்களுக்கு நடக்கப் போகிறது.

துலாம்

துலாம் ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி லட்சிய பாதையை நோக்கி பயணிக்க செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இருண்டு கிடந்த சில பாதையில் வெளிச்சம் தோன்ற ஆரம்பிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வலதுபுற கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி இட மாற்றம் குறித்த விஷயங்களில் எதிர்பார்க்கும் அளவிற்கு பலன்களும் உண்டு. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நீங்கள் இடம்பெயர்வு முயற்சி செய்தால் நிச்சயம் அதில் கவனம் கொள்ள வேண்டும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை சுற்றி இருக்கும் என்பதால் கூடுமானவரை விழிப்புணர்வு தேவை.

தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய இறை வழிபாட்டில் அதிக ஆர்வம் உண்டாகும். இதுவரை உங்களுக்கு மக்களுடன் இருந்து வந்த முரண்பாடுகள் நீங்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெயரும் புகழும் வரக் காத்திருக்கிறது. நீங்கள் சரியான திசையில் செல்வதால் அதனுடைய பலன்களை அனுபவிக்கலாம். தந்தை மகன் உறவு சிக்கல் நீங்கும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அரசு அதிகாரிகள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. தேவையற்ற பேச்சு வழக்கு மற்ற வம்புகளில் மாற்றிவிடக் கூடாது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரம் தொடர்பான ஆலோசனைகளில் அன்புள்ள பலன் தேவை.

கும்பம்

கும்ப ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய முயற்சி குடும்பத்தில் இருக்கும் குழப்பங்களை நீக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நிர்வாகத் திறமை உங்களுக்கு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகும்.

மீனம்

மீன ராசியினர்களுக்கு பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலனை பெற்றுக் கொடுக்க இருக்கிறது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அதிக லாபம் காணலாம்.

சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எச்சரிக்கை தேவை. தேவையற்ற பயணங்களை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் பொருளாதார ரீதியாக ஏற்றத்தை அடையலாம்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US