சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம்

Horoscope
By Manchu May 14, 2022 06:25 AM GMT
Report

சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுகிறார். அதன்படி, சூரியன் 2022 ஏப்ரல் 14 ஆம் தேதி செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்கு வந்தார். பொதுவாக சூரியனின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதனால்தான் ஜோதிடத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் மே 15 ஆம் தேதி அதாவது நாளை சூரியன் மேஷ ராசியை விட்டு ரிஷப ராசியில் பெயர்ச்சியாக உள்ளார்.

இந்த சூரிய பெயர்ச்சி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் கிரகங்களின் ராஜாவாகவும், செவ்வாய் கிரகங்களின் தளபதியாகவும் கருதப்படுகிறது.

ரிஷப ராசியில் சூரியன் நுழைவது விருஷப சங்கராந்தி எனப்படும். இதற்குப் பிறகு, அடுத்த 30 நாட்களுக்கு சூரியன் ரிஷப ராசியில் இருப்பார்.

எனவே இந்த சூரிய பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வயிற்றில் தொப்பை கடகடவென குறைய வேண்டுமா? அட்டகாசமான பானம் இதோ 

ரிஷபம்:

சூரியன் ரிஷப ராசியில் நுழைவதால் அதன் தாக்கம் இந்த ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருக்கும். இந்த சூரிய பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உத்தியோகம் செய்பவர்கள் தொழிலில் வெற்றி பெறுவார்கள்.

பதவி உயர்வு மற்றும் கௌரவம் கிடைக்கும். பணம் சம்பாதிக்க இது சாதகமாக நேரமாகும். அதே சமயம் வியாபாரிகளின் லாபமும் அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும்.

சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம் | Suriya Peyarchi 2022 Lucky Zodiac In Tamil

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சாதகமாக அமையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். நிதி ரீதியாக முன்னேற்றம் அடையலாம்.

வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க இது நல்ல நேரம். வெற்றி பெருகும்.

சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம் | Suriya Peyarchi 2022 Lucky Zodiac In Tamil

சடலமாக காணப்பட்ட குரங்கு! உயிர் கொடுக்க நடந்த போராட்டம்: நெகிழ வைக்கும் காட்சி 

சிம்மம்:

ரிஷப ராசியில் சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். மரியாதை அதிகரிக்கும். தந்தையிடமிருந்து சிறப்பான உதவிகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள்.

சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம் | Suriya Peyarchi 2022 Lucky Zodiac In Tamil

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். அவர்கள் வாழ்வில் நல்ல நாட்கள் வரும். வேலையில் வெற்றி பெறுவீர்கள்.

தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை, பண விஷயங்களில் முன்பை விட நிலைமைகள் சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். தடைபட்ட பணிகள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற ஆரம்பிக்கும்.    

சூரிய பெயர்ச்சியால் அரங்கேறும் அதிர்ஷ்டம்! இந்த ராசிகளின் தலைவிதி மாறப் போகிறதாம் | Suriya Peyarchi 2022 Lucky Zodiac In Tamil

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US