மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 12, 2026 04:33 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகளில் அதிக ஆதிக்த்தை கொண்டிருக்கும் என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் முதல் பார்வையிலே மற்றவர்களை ஈர்க்கும் வசீகரிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sings Are Easily Attract Others

இவர்களின் வெளிப்புற அழகு மட்டுமன்றி இவர்களின் குணமும் மிகவும் அழகாகவே இருக்கும்.அப்படி மற்றவர்களை  தங்களின் ஈர்க்கும் காந்த ஆற்றலால் நொடியில் தன்வசப்படுத்தும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனத்தில் புதன் வக்ர பெயர்ச்சி: பெரும் சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!

மிதுனத்தில் புதன் வக்ர பெயர்ச்சி: பெரும் சவால்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்!

சிம்மம்

மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sings Are Easily Attract Others

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை வசீகரிக்கும் காந்த புண்ணகையை நிச்சயம் பெற்றிருப்பார்கள். அதனால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றார்கள்.

இவர்களின் வித்தியாசமான ஆளுமை மற்றும் உடல் அழகு ,அழகிய முடி, கவர்ச்சியான முகம் மற்றும் நம்பிக்கையான பேச்சி மற்றவர்களுக்கு இவர்கள் மீது இனம் புரியாத விருப்பை தூண்டுகின்றது. 

ஆயிரம் போர் இருக்கும் கூட்டத்திலும் சிம்ம ராசியினர் தான் கவன ஈர்ப்பாளர்களாக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பாசிட்டிவ் ஆற்றல் இருந்துக்கொண்டே இருக்கும்.

மிதுனம்

மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sings Are Easily Attract Others

மிதுன ராசிக்காரர்கள் இயற்கையாகவே வசீகரிக்கும் அழகை பெற்றிருப்பார்கள்.  அவர்களின் நடையும் இயல்பும் தனித்துவதானதாக இருக்கும். 

இவர்களிடம்  மற்றவர்களை கவரும் குணமும்  பேச்சாற்றலும் நிச்சயம் இருக்கும்.வசீகரமான தோற்றமும், சிரித்த முகமும் பார்ப்பவர்களை காரணமின்றி கவரும் வகையில் அமைந்திருக்கும். 

இவர்கள் மற்றவர்களிடம் பழகும் தனித்துவமான பாணியும் பெரும்பாலனவர்களுக்கு முதல் சந்திப்பிலேயே பிடித்துவிடுவதால், இந்த ராசியினர் அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள்.

விருச்சிகம்

மற்றவர்களை நொடியில் ஈர்க்கும் டாப் 3 ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sings Are Easily Attract Others

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்!

பிறப்பிலேயே ரகசிய இயல்புக்கும் மர்மமான குணத்துக்கும் பெயர் பெற்ற இவர்கள் அனைவரையும் எளிதில் ஈர்க்கும் ஒரு வசீகர ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். 

பார்ப்பதற்கு இவர்கள் அமைதியாக இருந்தாலும், வெறும் பார்வையிலேயே மற்றவர்களின் மனங்களில் மறக்க முடியாத அளவுக்கு ஒரு வேதியல் மாற்றத்தை கொடுத்துவிடுவார்கள்.

இவர்களின் பார்வையில் இயல்பாகவே ஒரு காந்த ஆற்றல் நிச்சயம் இருக்கும். இந்த ராசியினர் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அறிந்துக்கொள்வதற்காகவே இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. ( மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US