நடு ஆற்றில் மைக் ரேஸிங் சென்ற இளைஞர்! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்
நடு ஆற்றில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபரின் வீடியோக்காட்சி பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.
நம்ப முடியாத விடயங்கள்
பொதுவாக தற்போது நாம் இருக்கும் சமூகத்தில் நம்மை விட திறமை வாய்ந்தவர்கள் இருப்பார்கள். ஆனால் இவர்களின் திறமைகளை இலகுவில் யாருக்கும் காட்டுவதில்லை.
மேலும் சிலர் கற்பனையில் கூட நாம் நினைத்து பார்க்க முடியாத விடயங்களை செய்வார்கள்.
இது போன்ற வீடியோக்கள் பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்குமா? என சில சமயங்களில் சிந்திக்க வைக்கிறது.
நடு ஆற்றில் வண்டி ஓட்டிய இளைஞர்
அந்த வகையில் நடு ஆற்றில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார்.
இவர் ஆரம்பத்தில் செல்லும் போது ஆற்றில் நடுவே ஒரு பாதை இருப்பது போல் தான் இருக்கிறது.
ஆனால் அவர் ஓட்டி கொண்டு செல்லும் போது சேற்றில் வண்டியின் டயர்கள் சிக்காமல் எப்படி சென்றது என சந்தேகப்பட வைக்கிறது.
இந்த வீடியோக்காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், “ எப்புறா” என கமண்ட் செய்து வருகிறார்கள்.
The perfect example of "Where there is a will there's a way"
— MotorOctane (@MotorOctane) April 6, 2023
Thoughts about this? Very clever or just very risky? pic.twitter.com/FgYfaFlOtt