இன்னும் 3 நாளில் பிறந்தநாள்...! திடீரென மரணமடைந்த வில்லன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

S. S. Rajamouli Death RRR
By Rinosharai May 23, 2023 04:16 AM GMT
Report

 ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் தனது 58 வயதில் இன்று உயிரிழந்திருக்கார்.

ஆர்ஆர்ஆர் 

ராஜமௌலி இயக்கத்தில்  கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் ஆர்.ஆர்.ஆர். இந்தத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியீட்டிய திரைப்படமாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

RRR பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீர் மரணம்

இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்திருந்தனர்.

மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாகி 1,150 கோடிக்கு மேல் வசூல் சாதனைப் படைத்தது.

ஆர்ஆர்ஆர் வில்லன் மரணம்

இத்திரைப்படத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரி போல நடித்திருந்தவர் தான் பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன்.

இவர் 1990ஆம் ஆண்டில் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். முதலில் தொலைக்காட்சி தொடரில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கைக்கு வர ஆரம்பித்தது.

RRR பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீர் மரணம்

தனது சிறந்த நடிப்பால் ஹாலிவுட்டில் பல்வேறு வெற்றி படங்களைக் கொடுத்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் ரே ஸ்டீவன்சன், அங்கு திடீரென மரணம் அடைந்திருக்கிறார். இதில் சோகம் என்னவென்றால் இவர் இன்னும் 3 நாளில் தனது 59ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவிருந்தார்.

இவரின் மறைவிற்கு பிரபலங்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RRR பட வில்லன் நடிகர் ரே ஸ்டீவன்சன் திடீர் மரணம்

மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US