குக்கரில் சமைப்பவரா நீங்கள்? உயிருக்கே உலை வைக்கும் ஜாக்கிரதை

health danger cook cooker
By Manchu Aug 16, 2021 11:53 AM GMT
Report

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம்.

இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.

மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு.

உணவை சமைக்கும் போது காற்று மற்றும் வெளிச்சம் அதில் பட வேண்டும் என்று பழங்காலத்தில் கூறுவர். தற்போது பிரஷர் குக்கரில் சமைக்கும் போது உணவில் காற்று புகாத வண்ணம் அதை மூடி நாம் சமைக்கின்றோம்.

முன்பிருந்த ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கைது செய்யப்படும் பலம்மிக்க குற்றவாளிகளுக்கு அலுமினிய பாத்திரத்தில் வைத்து, பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை வழங்குவார்கள்.

ஏனெனில் பிரஷர் கொடுத்து சமைக்கப்படும் உணவை சாப்பிட்டால் பலவீனமாக்கி விடும் என்பதுதான் காரணம். இந்த பழக்கம் தான் தற்போது உலகிலும் பரவி வருகின்றது.

ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற பழக்கத்தை நாம் இன்னும் கடைபிடித்து வருகிறோம். ஆனால் நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லித் தந்த மண்சட்டி உணவை நாம் பயன்படுத்துவதே இல்லை.

உணவுப் பொருட்களை விளைவிக்க நாம் பல மாதம் காத்திருக்கின்றோம். ஆனால் அதை சமைப்பதற்கு அரை மணி நேரம் கூட காத்திருப்பதில்லை.

இயற்கை சத்துக்களும் பிரஷர் குக்கரில் இருந்து வெளியேறும் ஆவி போன்று வெளியேறிவிடுகிறது.

பிரஷர் குக்கரை தவிர்த்து மண்பாண்டம், வெண்கலம், பித்தளை, சில்வர் போன்றவற்றில் சமைப்பதில் 90 முதல் 100 சதவீதம் வரை சத்து உணவில் இருக்கும். 

அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US