பெண்களிடம் மார்பக புற்றுநோய் நெருங்க விடாமல் தடுக்கும் சிவப்பு அவல்! யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு அதிகம் தாக்கிற நோய்களில் மார்பக புற்றுநோய் முதல் இடத்தை பிடிக்கிறது.
இதனை ஆரோக்கியமான உணவு பழக்கங்களின் மூலம் கட்டுபடுத்தலாம் என மருத்துவர்கள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இது போன்று நோய்கள் பெண்களை தாக்காமல் சிவப்பு அவல் பாதுகாக்கிறது. காரணம், இந்த சிவப்பு நிற அவலில் அதிகமான நார்ச்சத்து வைட்டமின் பி, கால்சியம், ஜிங்க், இரும்புச்சத்து, மாங்கனீசு மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது.
இது நமது உடலிருக்கும் தேவையற்ற செல்களை அகற்றி புதிய செல்கள் தோன்றுவதற்கு உதவிசெய்கிறது.
அந்தவகையில் சிவப்பு அவல் எவ்வாறு மார்பக புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க உதவிச் செய்கிறது என்பது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.