விஜய் டிவியில் பஞ்சாயத்து... பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் Cupid! வைரலாகும் காணொளி
மக்களின் மனம் கவர்ந்த விஜய் தொலைக்காட்சியில் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்க பிரம்மாண்டமாக ஆரம்பமாகும் புதிய ரியாலிட்டி ஷோவுக்கான promo காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சன் தொலைக்காட்சி எப்படி சீரியல்களின் அரசனாக திகழ்கின்றதோ? அது போல் விஜய் தொலைக்காட்சி என்றால் ரியாலிட்டி ஷோ தான் பிரபல்யம்.

விதவிதமான புதிய கான்செப்டுடன் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகி வருவதால், ரியாலிட்டி ஷோ என்றாவே விஜய் தொலைக்காட்சி தான் என்ற கருத்து மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
நடனநிகழ்ச்சி, பாடல், கேம் ஷோ என நிறைய கான்செப்டுடன் புதிய பரிமாணத்துடன் பல்வேறு நிழகழ்ச்சிகளை ஒளிபரப்பி ரசிகர்களை குஷியாக்கி வரும் விஜய் தொலைக்காட்சியில்,தற்போது பிரியங்கா தொகுத்து வழங்க ஒரு புது ஷோ வர இருக்கிறது. அதன் promo காணொளி தற்போது வெளியாகி இருக்கிறது.

ஆண்கள் மீது பெண்கள் தொடர்ந்து பல்வேறு புகார்களை Cupid-டிடம் சொல்ல அதை எல்லாம் பிரியங்கா மற்றும் cupid பஞ்சாயத்து செய்ய போகிறார்கள் என்பது போல் ஒரு காணொளி வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |