திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள்

Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Viral Photos Net worth
By Vinoja Feb 25, 2026 01:11 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் நாளை உதய்பூரில் கோலாகலமாக நடக்கவிருக்கின்றது. நேற்றிலிருந்தே அவர்களது திருமண கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் இந்த ஜோடி வாழப்போகும் வீடு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் அதன் பெறுமதி குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandannas Future Home Rs 15 Crore

விஜய் டிவியில் பஞ்சாயத்து... பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் Cupid! வைரலாகும் காணொளி

விஜய் டிவியில் பஞ்சாயத்து... பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் Cupid! வைரலாகும் காணொளி

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandannas Future Home Rs 15 Crore

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா?

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா?

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandannas Future Home Rs 15 Crore

ரசிகர்கள் இந்த ஜோடியை "Virosh" என்று அழைக்கிறார்கள். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் அந்த வார்த்தையைக்கு மதிப்பளிக்கும் விதமாக இவர்களின் திருமணத்திற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandannas Future Home Rs 15 Crore

இவர்களின் திருமணம் நாளை 26 ஆம் திகதி உதய்பூரில் நடக்கவிருக்கின்றது. இந்த நிலையில், திருமணத்துக்கு பின்னர் இவர்கள்  வாழப்போகும் வீடு தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளன.

திருமணத்துக்கு பின் ராஷ்மிகா மந்தனா வாழப்போகும் வீடு இத்தனை கோடியா? வைரலாகும் புகைப்படங்கள் | Rashmika Mandannas Future Home Rs 15 Crore

அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!

அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!

விஜய் தேவரகொண்டாவுக்கு சொந்தமாக ஹைதராபாத் மாநிலத்தில் இருக்கும் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்திருக்கிறது. அந்த வீட்டின் மொத்த மதிப்பு 15 கோடி ரூபாய் என தகல்கள் வெளியாகி இணையத்தில் குறித்த பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US