அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா?

Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Tamil Actress
By Vinoja Feb 24, 2026 01:13 PM GMT
Report

பான் இந்தியா நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் திருமணம் 8 ஆண்டுகள் காதலின் பின் உறுதியாகியுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்து இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

ராஷ்மிகா -  விஜய் தேவரகொண்டா

ரசிகர்களால் நேஷனல் கர்ஷ் என  கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபல்யம் ஆனார்.

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா? | Rashmika Mandanna Vijay Deverakonda Age Difference

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

குரு- சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே மாற போகுது!

தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா? | Rashmika Mandanna Vijay Deverakonda Age Difference

கடந்த வருடம் இவர்களுக்கு ரகசியமான நிச்சயதார்தம் நடைபெற்ற நிலையில், விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூரில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா? | Rashmika Mandanna Vijay Deverakonda Age Difference

ரசிகர்கள் இந்த ஜோடியை "Virosh" என்று அழைக்கிறார்கள். ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் அந்த வார்த்தையைக்கு மதிப்பளிக்கும் விதமாக இவர்களின்  திருமணத்திற்கு 'The Wedding of VIROSH' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வயது வித்தியாசம் 

இதனிடையே விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்தும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாக தேடிவருகின்றார்கள்.

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா? | Rashmika Mandanna Vijay Deverakonda Age Difference

இந்நிலையில், இந்த ஜோடிகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

அட நம்பவே முடியலயே! ராஷ்மிகா–விஜய் தேவரகொண்டா வயது வித்தியாசம் இவ்வளவா? | Rashmika Mandanna Vijay Deverakonda Age Difference

கணவரை அடிமைபோல் நடத்தும் மனைவி... அரங்கில் வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்!

கணவரை அடிமைபோல் நடத்தும் மனைவி... அரங்கில் வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்!

விஜய் தேவரகொண்டா மே 9, 1989 இல் பிறந்தார், தற்போது அவருக்கு 36 வயது. ராஷ்மிகா மந்தனா ஏப்ரல் 5, 1996 இல் பிறந்தார், இப்போது அவருக்கு 29 வயது. அதன்படி இவர்கள் இருவருக்கும் ஏழு வயது இடைவெளி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW



மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US