மேடையில் சிம்பு உடைக்கப்பட்ட சீக்ரெட்..என்னுடைய வெற்றிக்கு ஐஸ்வர்யா ராய் தான் காரணம்!
ஐஸ்வர்யா ராய் தான் என்னுடைய வெற்றிக்கு காரணம் என நடிகர் சிம்பு கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் தோல்வியால் காலங்களை இழந்த சிம்பு
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ட்ரி கொடுத்து இன்றும் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் தான் சிம்பு.
இவர் ஆரம்பக்காலத்தில் நன்றாக நடித்து கொண்டிருந்தார் திடீரென காதல் வயப்பட்டு சினிமாவிலிருந்து விலகியிருந்தார்.
அப்போ அப்போ நியூ என்ட்ரி கொடுத்தாலும் அவரால் அதிலிருந்து முழுமையாக வெளிவர முடியாமல் போனது.
மாறாக தற்போது “பத்து தல” படத்தில் மூலம் பழைய சிம்புவாக மீண்டு வந்துள்ளார். இப்படியான ஒரு நிலையில், சிம்பு “பொன்னியின் செல்வன் 2” படத்தில் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
என்னுடைய வெற்றிக்கு ஐஸ்வர்யா தான் காரணம்
இதன்போது சிம்பு மாஸ் என்றி கொடுத்துள்ளார். அவரின் என்றியின் போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரப்படுத்தியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து விழாவில் அவரை பேச அழைத்த போது ஒரு பெரிய உண்மையை போட்டுடைத்துள்ளார். அதில், “நான் பாடசாலை படிக்கும் போது வரைதல் போட்டி இடம்பெற்றது.
அப்போது நான் அந்த போட்டியில் கலந்து கொண்டேன். எங்களுக்கு மனிதர்களின் முகத்தை வரையும் டாஸ்க் கொடுக்கபட்டுள்ளது.
யாரை வரைவது என்று தெரியாமல் நான் ஐஸ்வர்யா ராயை தான் வரைந்தேன்.” அப்போது எனக்கு முதல் பரிசு கிடைத்தது. ஆனால் அப்போது நான் வரைந்தற்கு தான் பரிசு கொடுத்தார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தான் புரிகிறது அதற்காக பரிசு கிடைக்கவில்லை. ஐஸ்வர்யா ராயின் அழகிற்கு கிடைத்த பரிசு” என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் எழுந்து நின்று அரங்கரத்தை ஆரவாரப்படுத்தியுள்ளார். மேலும் இதனை கேட்ட ராய் புன்னகைத்துள்ளார்.
Totally Unexpected ?❤️ @SilambarasanTR_ love you simbu ?❤️pic.twitter.com/4MbIe74SXs
— Maryam ? (@maryam_shifah) March 29, 2023