49 வயதிலும் உலக அழகி தான்! ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியங்கள் இதோ

Aishwarya Rai Skin Care
By Fathima Nov 02, 2022 08:19 AM GMT
Report

”வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை” என்ற வசனத்துக்கு ஓர் உதாரணம் தான் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

1994ம் ஆண்டு உலக அழகியாக மகுடம் சூட்டப்பட்டு இன்று வரை ரசிகர்களை கிரங்கடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

49 வயதானாலும் இன்னும் வசீகரிக்கும் அழகுடன் வலம்வரும் ஐஸ்வர்யா ராய் இன்றைய தலைமுறையினருக்கு பலருக்கும் ஓர் எடுத்துக்காட்டு.

இவ்வளவு அழகையும் பல ஆண்டுகளாக பாதுகாத்து வருவதற்கு என்னதான் செய்கிறார் என்றெல்லாம் பலரது மனதிலும் கேள்வி எழாமல் இல்லை, அவர்களுக்கான பதில் தான் இந்த பதிவு,

49 வயதிலும் உலக அழகி தான்! ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியங்கள் இதோ | Aishwarya Rai Beauty Tips In Tamil

தண்ணீர்: திரைப்பிரபலங்கள் முதல் உலக நட்சத்திரங்கள் வரை அழகுக் குறிப்புகளில் முக்கியம் இடம்பிடித்தது தண்ணீர் அருந்துவது, ஒருநாளைக்கு குறைந்த 8 டம்ளர் அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு நல்லது.

49 வயதிலும் உலக அழகி தான்! ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியங்கள் இதோ | Aishwarya Rai Beauty Tips In Tamil

முக அழகுக்கு: யோகர்ட்டை முக அழகுக்கு பயன்படுத்துவாராம் ஐஸ்வர்யா, இதுதவிர அப்போதே தயாரிக்கப்பட்ட வெள்ளரிக்காய் மாஸ்கும், வெள்ளரிக்காயுடன், ரோஸ் வாட்டர், காய்ச்சாத பால் கொண்டு தயாரிக்கப்படும் மாஸ்க்கை அடிக்கடி பயன்படுத்துவதுண்டு, இதுதவிர மிக முக்கியமான பொருள் கடலை மாவு, அடிக்கடி முகத்தை கழுவிக்கொள்வதும் ஐஸ்வர்யாவின் வழக்கமான பழக்கங்களில் ஒன்று.

49 வயதிலும் உலக அழகி தான்! ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியங்கள் இதோ | Aishwarya Rai Beauty Tips In Tamil

வீட்டு உணவுக்கு முக்கியத்துவம்: படப்பிடிப்புகளில் கலந்து கொண்டாலும் ஐஸ்வர்யா விரும்பி சாப்பிடுவது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே, ஏற்கனவே பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், துரித உணவுகளையும் ஒருபோதும் சாப்பிட மாட்டார்.

இதேபோல் ஆல்கஹால் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களும் ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காத ஒன்று.

மிக முக்கியமாக மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டாலே வாழ்க்கை அழகாக இருக்கும் என்பதில் நம்பிக்கையுடையவர் ஐஸ்வர்யா ராய்.

49 வயதிலும் உலக அழகி தான்! ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியங்கள் இதோ | Aishwarya Rai Beauty Tips In Tamil

பழங்கள் மற்றும் காய்கறிகள்: நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தான் நம் அழகில் பிரதிபலிக்கும் என்பதில் உறுதியானர் ஐஸ்வர்யா.

தினசரி உணவில் அதிகளவு பழங்கள், காய்கறிகளை சேர்த்துக் கொள்வதால் முகமும், தோலும் மினுமினுக்கும், நமக்கு தேவையான விட்டமின்களும், தாதுக்களும், ஆன்டி ஆக்சிடன்டுகளும் உணவிலிருந்து கிடைக்கப்பெறுவதால் அழகாகவும், அதேசமயம் ஆரோக்கியமாகவும் ஜொலிக்கலாம்.

49 வயதிலும் உலக அழகி தான்! ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியங்கள் இதோ | Aishwarya Rai Beauty Tips In Tamil

முடி பராமரிப்பு: அடர்த்தியான, நீளமான முடிக்கு தவறாமல் எண்ணெய் வைப்பது அவசியம், ஐஸ்வர்யா ராய் அதை ஒருபோதும் தவறவிடுவதில்லை, தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்வாராம், இதுதவிர முட்டையுடன் ஆலிவ் ஆயில், பாலுடன் தேன் போன்ற முடிக்கு தேவையான மசாஜ்களும் செய்து கொள்வாராம்.

49 வயதிலும் உலக அழகி தான்! ஐஸ்வர்யா ராயின் அழகு ரகசியங்கள் இதோ | Aishwarya Rai Beauty Tips In Tamil

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US