வெறும் வயிற்றில் ஐஸ் பிரியாணி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
தற்போது இருக்கும் சிறுவர்களும் சரி பெரியவர்களும் சரி அதிகமாக துரித உணவுகளை மட்டுமே விரும்பி உண்ணுகிறார்கள் ஆனால் பழைய சோற்றில் இருக்கும் மகிமையும் மருத்துவ குணங்களையும் யாரும் பார்ப்பதில்லை.
இந்த பழைய சோறு இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்கு சிறந்தது. அதுமட்டுமல்லாமல் எமது முன்னோர்களின் வாழ்நாளை அதிகரித்து வாழ்ந்ததிற்கு காரணமும் இந்த பழைய சோறு தான்.
பழைய சாதத்தில் உள்ள வைட்டமின் பி வயிற்றில் உண்டாகும் புண்களை ஆற்றி அல்சரை குணப்படுத்த உதவுகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, வயிறை லேசாக வைத்திருப்பது போல உணர வைக்கும்.
பழைய சோறில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன. வடித்த சாதத்தில் 3.4 மி.கி இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் உடலுக்கு இன்னும் அதிக சத்து கிடைக்கும்.
இது மட்டுமல்லாமல் பழைய சோறில் இருக்கும் மருத்துவ குணங்களையும் பழைய சோறை சாப்பிடுவதால் என்னென்ன நோய்கள் இல்லாமல் போகும் என்பதனையும் கீழுள்ள வீடியோவைப் பார்த்து தெரிந்துக் கொள்வோம்.