ஓசி திருமணத்தால் பிரச்சனையில் நயன்தாரா விக்கி ஜோடி! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்?

Nayanthara Vignesh Shivan Wedding
By Manchu Jul 20, 2022 12:55 PM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நயன் விக்கி திருமணம்

2005 ஆம் ஆண்டு 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பில் ஆரம்பமான, நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதல் பந்தம், ஒருவழியாக கடந்த மாதம் திருமணத்தில் முடிந்தது.

கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெயரை சொந்தமாக்கி கொண்ட நடிகை நயன்தாராவின் திருமணத்தில், பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பிரபலங்கள் திருமணத்திற்கு வந்த புகைப்படங்கள் சிலவற்றையும் இயக்குனர் விக்னேஷ் சிவன், அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இது தான் இவர்களுக்கு தற்போது மிகப்பெரிய தலைவலியாகவும் மாறியுள்ளது.

ஓசி திருமணத்தால் பிரச்சனையில் நயன்தாரா விக்கி ஜோடி! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்? | Netflix Notice Nayanthara Vignesh Shivan

ஓசி திருமணத்தால் பிரச்சனையில் நயன்தாரா விக்கி ஜோடி! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்? | Netflix Notice Nayanthara Vignesh Shivan

நெட்பிளிக்ஸ் நிறுவனம் நோட்டீஸ்

அதாவது நயன் - விக்கி இருவரும் தங்களுடைய, திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாகவும், இதன் காரணமாக திருமணத்திற்கான ஆடம்பரச் செலவுகள் அனைத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

தங்களின் ஒப்பந்தத்தை இவர்கள் மீறியதை சுட்டி காட்டி நெட்பிளிக்ஸ் நிறுவனம் நயன்தாராவின் திருமண வீடியோவை ஒளிபரப்பும் ஒப்பந்தத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஆப்பு வைக்கும் விதமாக நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும், அதில் திருமணத்திற்கான செலவு தொகை மற்றும் திருமண வீடியோவுக்கான செலவுத்தொகையை திருப்பி தரவேண்டுமென தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஓசி திருமணத்தால் பிரச்சனையில் நயன்தாரா விக்கி ஜோடி! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்? | Netflix Notice Nayanthara Vignesh Shivan

ஓசி திருமணத்தால் பிரச்சனையில் நயன்தாரா விக்கி ஜோடி! ஆப்பு வைத்ததா நெட்பிளிக்ஸ்? | Netflix Notice Nayanthara Vignesh Shivan

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US