பாலிவுட் பாணியில் நடந்த நயன்தாரா திருமணம்....மொத்த செலவு இத்தனை கோடியா? ஷாக்கிங் தகவல்
அண்மையில் நடந்து முடிந்த நயன் - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருணத்தின் மொத்த செலவு குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த 09 ஆம் திகதி மகாபலிபுரத்தில் கடற்கரை சாலையில் உள்ள பார்க் ஷெரட்டன் ஸ்டார் ஓட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.
அரசியல், சினிமா என மிக முக்கிய பிரலங்கள் மட்டுமே திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

பாலிவுட் பாணியில் நடந்த திருமணம்
பாலிவுட் பாணியில் நடந்த திருமணத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இவர்களது திருமணத்திற்கான ஆடை அணிகலன்கள் முதல் உணவு வரை மொத்தம் ரூ.20 கோடி செலவானதாக கூறப்படுகிறது.
இதிலும் அவர்களுக்கு லாபம் தான், எப்படியென்றால் இவர்களது திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.25 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.