இரவு படுக்கைக்கு முன் இந்த பாலை குடித்தால் ஆட்டிப்படைக்கும் இந்த வலி மொத்தமாக வெளியேறி விடுமாம்!
நாம் எடுத்துக் கொள்ளும் அன்றாட உணவுகளில் பால் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. பாலில் அதிக சுவையும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது நாம் அறிந்ததே.
வலியை விரட்டும் பால்
பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு, சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.
மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் நாளொன்றுக்கு 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.
இன்று பலருக்கும் ஏற்படும் கீழ்முதுகு வலியால் துடிதுடியாய் துடித்து விடுவார்கள் அவர்களுக்கு வீட்டிலேயே சிறந்த மருந்து ஒன்றை செய்து கொடுக்கலாம்.
இரண்டு ஏலக்காய் பொடியை ஒரு டீஸ்பூன் மஞ்சளுடன் சூடான பாலில் கலந்து கொள்ளவும்
தினமும் படுக்கைக்கு முன் இந்த கலவை கலந்த பாலை குடித்து வந்தால் முதுகு வலி குறையும்