இந்த தேதியில் பிறந்தவங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.. சவால் விடாதீங்க!

Horoscope Hinduism Numerology
By Dhushi Jul 05, 2025 07:53 PM GMT
Report

எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

உங்க காதலர் இப்படியும் செய்வாரா? காதல் மொழியை கண்டுபிடிக்க ஒரு Test: செய்து பாருங்க

உங்க காதலர் இப்படியும் செய்வாரா? காதல் மொழியை கண்டுபிடிக்க ஒரு Test: செய்து பாருங்க

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா?

எண் கணிதம்படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பின்னர் வளர ஆரம்பித்து விடுவார்கள். யார் சவால் விட்டாலும் அவர்களை எதிர் நிற்கும் தைரியம் இவர்களுக்கு இருக்கும். அப்படியானவர்கள் பிறந்த தேதி என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.

தனிப்பட்ட வளர்ச்சி காணும் எண்கள்

இந்த தேதியில் பிறந்தவங்க வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.. சவால் விடாதீங்க! | These Dates Born People Are Dangerous Numerology

3ஆம் தேதிஎண் கணிதத்தின் படி, 12 மாதங்களில் 3ஆம் தேதியில் பிறந்தவர்கள் இனி வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். பேசுவதில் ரொம்பவே திறமையானவர்களாக இருக்கும் இவர்களிடம் விரைவாக எதையும் பேசி புரிய வைக்கலாம். தெரியாத நபர்களிடம் எந்தவித தயக்கம் மற்றும் பயம் இல்லாமல் பேசுவார்கள். கடின உழைப்பாளியாக இருக்கும் இவர்களிடம் வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். ஒரு வழியில் யாராவது அவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்களின் பேசும் விதம் பிறரை ஈர்க்கும்.
  6ஆம் தேதி எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6ம் தேதியில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள். நேர்மையானவர்களாக இருக்கும் இவர்களிடம் மற்றவர்களுடன் சண்டை போட மாட்டார்கள். இந்த பண்பால் வெற்றி இவர்களை தேடி வரும். இவர்கள் பிறரிடம் மிக எளிதாக பழகுவதால் புதிய வாய்ப்புகள் இருக்க வாய்ப்பு உள்ளது.
11ஆம் தேதி எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 11 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களாக இருக்கும் இவர்களிடம் மிக சுலபமாக அறிவை வளர்த்து கொள்ளலாம். பல வாய்ப்புகள் வரும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள்.



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US