உதடு காய்ந்து போய் உள்ளது? அந்தரங்க பகுதிகளில் துர்நாற்றமா? இவை இரண்டையும் தடம் தெரியாமலாக்கும் பொருள்!
பொதுவாக பெண்களுக்கு சருமத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உதடு மற்றும் அந்தரங்கப்பகுதிகளில் தான் வித்தியாசம் தென்படும். மேலும் ஹார்மோன்ஸ் மாற்றங்களால் அதிகமான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படுகின்றது.
அதாவது உடலில் நீர்ச்சத்து குறையும் போது உதட்டில் தான் முதல் அறிகுறி காட்டும். இதனால் உதடு கருமையடைந்து காய்ந்து காணப்படும்.
இதனை தொடர்ந்து காற்று உட்ச் செல்லாத பகுதிகளில் துர்நாற்றம் எழ ஆரம்பிக்கும்.
இதற்கு என்ன மருந்து எடுத்தாலும் சரி வராது. மேலும் பெண்களின் உடம்பில் இது போன்ற மாற்றங்கள் ஏற்படுவதால் பல இடங்களில் பெண்கள் பின் வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.
அந்த வகையில் உடலில் உள்ள துர்நாற்றத்தை நிரந்தரமாக இல்லாமலாக்கவும், உதட்டை நீரழிப்பாக வைத்து கொள்ளவும் என்ன செய்யலாம் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
உதடு வரண்டு போய் விட்டதா?
பொதுவாக தேங்காய் எண்ணெயிற்கும் பெண்களுக்கும் அதிகமான தொடர்பு இருக்கின்றது.
இதன்படி, தேங்காய் எண்ணெயை இரவில் தூங்கும் முன்னர் உதடு, சருமம் ஆகிய பகுதிகளில் தடவினால் காலப்போக்கில் சருமம் பளபளப்பாக மாறும்.
அத்துடன் தேங்காய் எண்ணெய் ஒரு தேக்கரண்டியை தினமும் காலையில் சாப்பாட்டுடன் சேர்த்து கொள்வதால் ஏகப்பட்ட பிரச்சினைகள் சரிச் செய்யப்படும்.
காய்ந்து போனது போன்று உதடு காணப்படும் பொழுது ஒரு டிஷ்யூ மூலம் மெதுவாக எண்ணெய் எடுத்து துடைக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் பொழுது உதட்டில் மாற்றம் விளங்கும்.
துர்நாற்ற பிரச்சினை
பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து துர்நாற்றம் வரும் பகுதிகளுக்கு தடவ வேண்டும்.
தேங்காய் எண்ணெயை விட பேக்கிங் சோடா வியர்வையை நடுநிலையாக்கும்.
தொடர்ந்து இந்த முறையை கையாளும் பொழுது துர்நாற்றம் அடியோடு விரட்டப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |