பிக்பாஸால் மன உளைச்சலுக்கு ஆளான கமல்.. இடைவிலகல் முடிவு- பதற்றத்தில் குழுவினர்!
தொகுப்பாளர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இடைவிலகபோவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சி கடந்த 2017ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமான முறையில் துவங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இது வரையில் எந்த சீசனிலும் சிக்காத வகையில் இந்த சீசனில் போட்டியாளருக்கு ரெட்கார்ட் கொடுத்த காரணத்தினால் கடுமையான விமர்சனத்தில் சிக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கும் கமலுக்கு இது பெரும் அடியாக விழுந்துள்ளது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியினால் தன்னுடைய மானம் மரியாதை எல்லாம் போய் விட்டது. என கமல்ஹாசன் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது.
கமல் எடுத்த அதிரடி முடிவு
இந்த நிலையில் எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலக வேண்டும் என முடிவு செய்துள்ளாராம். இதனை தொடர்ந்து கமல் இனி வரும் சீசன்களில் தொகுத்து வழங்க போவதில்லையென உறுதியாக இருக்கிறாராம்.
இப்படியொரு நிலையில், இந்த வாரம் குறைவான வாக்குகள் பெற்று ஜோவிகா மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் எலிமினேஷன் சிக்குவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.
தொடர்ந்து கமல் தொலைக்காட்சிக்கு சார்பாக தான் கருத்துக்களை வழங்குவார் என்றால் அதிகமாக விமர்சனத்திற்குள்ளாகுவார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
மேலும் முன்னணி நடிகர் கமல் தமிழில் இந்தியன் 2, தக் லைஃப் முடிந்த பிறகு வினோத்தின் படம் ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தேர்தல் பணியிலும் கமல்ஹாசன் தீவிரம் காட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |