இரண்டாவது திருமணம் விடயத்தில் அதிரடி முடிவெடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
இரண்டாவது திருமணம் குறித்து எழும் சர்ச்சைக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருமணம் - விவாகரத்து
தமிழ் சினிமாவை ஆண்ட ஜோடியாக தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரையும் கூறலாம்.
புதிய புதிய திரைப்படங்களை இயக்கி அதில் தன்னுடைய கணவரை நடிக்க வைத்து பிரபலமானவர்கள் தான் இவர்கள் இருவரும்.
தற்போது சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார்கள்.
தனுஸிற்கு இரண்டு மகன்மார்கள் இருப்பதால் அவர்களின் விடயங்களுக்கு மாத்திரம் பெற்றோர் என்ற ரீதியில் சந்தித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இளம் நடிகர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளி வருகின்றது.
இரண்டாவது திருமணம் மெய்யா? பொய்யா?
இதற்கு பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தும் ஐஸ்வர்யாவை ட்ரோல் செய்தும் வந்தார்கள்.
ஆனால் குறித்த நடிகர் யாரென்ற தகவல் வெளியாகவில்லை. இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த கருத்திற்கு மறுப்பு செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையில், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இல்லை என்றும், அவர் தற்போது முழு கவனத்தை தன்னுடைய படத்தில் தான் வைத்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என ஐஸ்வர்யா சார்பாக நம்பப்படுகின்றது.
செய்தியை பார்த்த இணையவாசிகள், “ கணவருடன் இருந்திருந்தால் இப்படியான செய்திகள் வெளியாகாது..” என குதர்க்கமான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |