தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Dhanush Tamil Cinema Aishwarya Rajinikanth
By DHUSHI Jul 10, 2023 08:06 PM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு சரியான தீர்ப்பை வழங்கு முடியாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

புகைபிடித்தல் காட்சியால் வந்த வினை

தமிழ் சினிமாவில் பிரபலமான ஜோடிகளாக வலம் வருந்தவர்கள் தான் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந் இருவரும் இணைந்து வேலைச் செய்த திரைப்படம் தான் “வேலையில்லா பட்டதாரி”.

தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Chennai High Court Dismissed Vip Movie Case

 இந்த திரைப்படம் திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை கொடுத்தாலும் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை எதுவும் இல்லை என இவர்கள் மேல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வழக்கில் மாஸ் காட்டிய தனுஷ் தரப்பு

தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Chennai High Court Dismissed Vip Movie Case

கடந்த 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புகைபிடித்தல் தடைச் சட்டத்தை மீறுவதாக இந்த திரைப்பட காட்சிகள் இருந்தால் புகையிலை கட்டுப்பாட்டுக்கான மக்கள் அமைப்பின் சார்பில் தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் இது தொடர்பில் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கு விசாரணை நடத்தி வந்தது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தை தனுஷ் அணுகினார்.

வழக்கை எடுத்து கொண்ட போது தனுஸ் தரப்பு,“ புகைபிடிக்கும் பொருட்களுக்கான விளம்பரங்களில் தான் இவ்வாறு எழுதப்பட வேண்டும். இது புகையிலை விளம்பரம் அல்ல, திரைப்படம். இதனை படத்தில் காட்டக்கூடாது” என வாதிடப்பட்டது.

தனுஷ் தரப்பு அதிரடி வாக்குவாதம்.. வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்; குஷியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | Chennai High Court Dismissed Vip Movie Case

இந்த வாதம் நீதிமன்றத்தில் எடுத்து கொள்ளப்பட்ட போது தயாரிப்பாளராக இருந்ததால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பெயரும் இதில் இடம்பெற்று இருந்தது.

மேலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் தனுஷ் மற்றும் அவரின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

            

மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நவாலி, சுண்டுக்குழி

24 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
நன்றி நவிலல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
நன்றி நவிலல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
நன்றி நவிலல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US