கோடைக்கால சூட்டில் மாட்டிக் கொண்டீர்களா? அப்போ இந்த பழத்தை சாப்பிட்டால் போதுமாம்!
பொதுவாக கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்றால் உடலில் நீர்ச்சத்துக்களை குறைவாக காணப்படும்.
இதனால் அநேகமானவர்கள் நீர்ச்சத்து அடங்கிய உணவுகளை எடுத்து கொள்வார்கள்.
கோடைக்காலத்தில் பெரும்பாலும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணக் கூடிய பழங்களாக மாம்பழமும் தர்பூசணியும், இளநீரும் இருக்கின்றன.
இந்த பழங்களில் முலாம்பழம் அல்லது கிர்ணிபழம் ஆகிய பழங்கள் மனிதர்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
மேலும் மேற்குறிப்பிட்ட பழங்கள் அழகான சருமமும் கிடைக்கவும், பார்வைத்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த வகையில் கோடைக்காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.