வர வர கண் பார்வை மங்குகிறதா? அப்போ இதை சாப்பிடுங்க
பொதுவாக மனிதர்களுக்கு என்ன நோய் வந்தாலும் அதன் முதல் அறிகுறி அவர்களின் கண்களிலே காட்டுகிறது.
இதனால் தான் காய்ச்சல் என மருத்துமனைக்கு சென்றால் மருத்துவர்கள் கண்களை திறந்து பார்க்கிறார்கள். கண்களில் இருக்கும் நரம்புகள் எமது உடலில் இருக்கும் மற்றைய நரம்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு முக்கிய வாய்ந்த கண்களை நாம் முறையாக பராமரிப்பதில்லை. இதன்படி, நமது முறையற்ற உணவு பழக்கவழக்கங்களினால் எமது கண்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது.
மேலும் அதிக கணினி பாவனை, தொலைப்பேசி பாவனை ஆகிய பிரச்சினைகளால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
அந்த வகையில் கண்களுக்கு ஏற்படும் பிரச்சனை தொடர்பிலும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்