கூகுளுக்கு தெரியாமல் password போடுவது எப்படி? இப்படியொரு விடயம் யாருக்கும் தெரியாது
தற்போது மிகப் பரந்த அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் இணையத்தளங்கள் அதிகமாகி வருகிறது.
இணையம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்ற அளவுக்கு தற்போது டிஜிட்டல் அனைவரிடமும் ஸ்மார்ட் போன்களிலும் வந்து விட்டன. அதில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் google கணக்கு இல்லாமல் Smart phone-களே இல்லை.
அப்படி நாம் பயன்படுத்தும் google Account-ஐ password தெரியாமல் திறக்க முடியாது. ஒருவரின் password தெரிந்தால் அவர்களின் முழு போனையும் நம்மால் கண்காணிக்க முடியும்.
அதிலும் குறிப்பாக நாம் மொபைல் போனை விட கணனியில் தான் google Account அதிகமாக பயன்படுத்துகிறோம்.
அந்த வகையில், மனித வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் google-இன் password-ஐ எப்படி அதற்கே தெரியாமல் போடுவது என்பதற்கு புது வழிமுறையொன்று கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

Password-ஐ மறைப்பது எப்படி?
நீங்கள் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் போனின் கூகுள் கணக்கின் Password-ஐ பாதுகாப்பானதாக மாற்ற புது வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முதலில் Password Checkup என்னும் புதிய Chrome extension ஒன்றை Google அறிமுகமாக்கியுள்ளது. Chrome extension என்பதை Type செய்து உங்களுடைய Password பாதுகாப்பாக உள்ளதா? என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

அதே போன்று உங்களுடைய தொலைபேசியில் இருந்து Password மற்றும் டேட்டா லீக்காகியுள்ளதா? என்பதையும் நீங்கள் பார்த்து கொள்ளலாம். முடிந்தளவு Online கணக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயனர் அல்லாமல் வேறொருவர் உங்களுடைய தரசுகளை எடுக்க முயற்சி செய்யும் பொழுது உடனடியாக உங்களுடைய கணக்கு மூடப்படும். அதனை கூகுள் தற்போது மாற்றம் செய்துள்ளது.பயனர்களின் பாதுகாப்பிற்காக அறிமுகமாகும் இந்த திட்டம் பிரச்சினைகளை குறைக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

Google Account 400 கோடி கணக்குகளின் username அல்லது பாஸ்வேர்ட் எப்படி இருக்கிறது என்பதை இந்த extension ஒப்பிடும். இதனால் நீங்கள் புதிதாக கணக்கு ரகசிய இலக்கத்தை மாற்றும் பொழுது உடனடியாக எச்சரிக்கை கொடுக்கும்.
அந்த சமயத்தில் நீங்கள் கூகுளால் கூட இந்த பாஸ்வர்ட்டை பார்க்கமுடியாத அளவில் encryption செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இது Chrome பிரவுசரில் மட்டும் தான் இயங்கும்.

அதில் மேலே இருக்கும் வசதிகளில் ‘More tools’ சென்று ‘Extensions’ கிளிக் செய்யவும். அதன் பின்னர் Password Checkup என search செய்து பார்க்கும் பொழுது extension-ஐ கண்டுபிடிக்கலாம். அதை Add to Chrome கொடுத்து விட்டால் போதுமானது. இது முதல் வெர்ஷன் என்பதால் புதிய வசதிகள் பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப சேர்க்கப்படவுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |