உங்க கையில் இந்த பூ கிடைச்சா மிஸ் பண்ணீறாதீங்க! ஏகப்பட்ட நோய்களுக்கு உடனடி தீர்வு..
பொதுவாக நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய பூக்களில் செம்பருத்தி பூக்கள் மிகவும் ஆரோக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
இந்த பூக்களில் காபோவைதரேற்று, வைட்டமின் சி, கால்சியம், இரும்புசத்து, கொழுப்பு, புரதம் என ஏராளமான ஊட்டசத்துக்கள் இருக்கின்றன.
இந்த பூ வெறும் பூவாக பார்க்காமல் இதனை மருந்தாக பயன்படுத்தினால் ஏகப்பட்ட நோய்கள் குணமாகின்றன.
மேலும் செம்பருத்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து மாதத்திற்கு இரண்டு தடவைகள் தடவி, மசாஜ் செய்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு கட்டுப்படுத்தப்பட்டு காலபோக்கில் கூந்தல் வளர்ச்சி அதிகமாகின்றது.
இதனை தொடர்ந்து செம்பருத்தி பூ இதழின் வடிசாற்றை தினமும் பயன்படுத்தினால் சிறுநீர் கழிக்கும் பொழுது உண்டாகும் எரிச்சலை நீக்கும். இது போல் பல குணமாக்க முடியாத நோய்களை நொடிப்பொழுதில் அசால்டாக குணமாக்குகின்றது.
அந்த வகையில் செம்பருத்தி பூவை வைத்து என்ன என்ன நோய்களுக்கு கை மருந்து செய்யலாம் என்பதனை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.