சளி தொல்லையா? நொடிபொழுதில் காணாமலாக்கும் இஞ்சு தண்ணீர்! எத்தனை கிளாஸ் குடிக்கணும் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் காலநிலை மாற்றம் காரணமாக தலைவலி, நெஞ்சு சளி, தொண்டைவலி என பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இது குறித்து மருத்துவர்களிடம் கூறும் போது, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என கூறுவார்கள்.
இல்லையென்றால் அதற்கான மருத்து மாத்திரைகளை கொடுப்பார்கள். இவற்றையெல்லாம் விட குளிர்காலங்களில் ஏற்படும் தலைவலி, நெஞ்சு சளி, தொண்டை கரகரப்பு ஆகிய பிரச்சினைகளுக்கு சமையலறையிலுள்ள சில பொருட்களை பயன்படுத்தி கை மருந்து செய்து சாப்பிட்டாலே போதும்.
அந்த வகையில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு இஞ்சி தான். இதிலிருக்கும் வேதிப்பொருட்கள், விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
இது குணப்படுத்த முடியாத சில நோய்களை குணப்படுத்துகிறது. ஆனால் இதற்கான கால அளவு கூடுதலாக இருக்கும்.
இதன்படி, இஞ்சியில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து வீடியோவில் பார்க்கலாம்.