தப்பி தவறி கூட பூஜைக்கு இந்த பூவை பயன்படுத்தாதீர்கள்! சாபத்திற்கு உள்ளாவீர்கள்
Horoscope
Astrology
Hinduism
By DHUSHI
பொதுவாக நாம் எல்லா வகை பூக்களையும் பூஜைக்கு பயன்படுத்துவது குறைவு. ஏனென்றால் கடவுளின் பெயருக்கேற்ப அவர்களுக்கான பூஜையில், வைக்கும் பூக்களும் வேறுபடும்.
மேலும் இது போன்ற பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களை தரையில் வீசுவது மற்றும் காலில் மீதிப்படுவது போன்று அகற்றுவது போன்றவற்றை தவிர்ப்பது கட்டாயம்.
அந்த வகையில் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்கள் மற்றும் பூஜைக்கு ஆகாத பூக்கள் குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
கடவுளுக்கான பூக்கள்
- வீஷ்னு— பவளமல்லி, மரிக்கொழுந்து, துளசி
- சிவன் பெருமான் — வில்வம் மலர், செவ்வரளி மலர்
- முருகன் பெருமான் — முல்லை, செவ்வந்தி, ரோஜா
- அம்மன் — வெள்ளை நிறப்பூக்கள
பூஜைக்கு ஆகாத பூக்கள்
- பிள்ளையார் — துளசி
- சிவன் — தாழம்பூ
- அம்மன் — அருகம்புல்
- விஷ்னு — அருகம்புல்
- கால பைரவர் — நந்தியாவட்டை
- சூரியன் — வில்வம்
பூக்களின் மகிமை
- அல்லிப்பூ – வீடுகளில் செல்வம் பெருகும்
- பூவரசம்பூ- உடல் நலம் ஆரோக்கியம் பெறும்.
- வாடமல்லி- எமக்கு மரண பயம் நீங்கும்
- மல்லிகை பூ- வீட்டிலுள்ள பிரச்சினைகள் நீங்கி குடும்ப அமைதி பெறும்.
- செம்பருத்தி பூ- ஆன்மா வலுப் பெறும்
- காசாம்பூ- எமக்கான நன்மை தரக்கூடிய காரியங்கள் கைக்கூடும்
- அரளிப்பூ – முடிவடையாத கடன்கள் நீங்கும்
- அலரிப்பூ- குடும்ப வாழ்க்கையில் இன்பம் பெருகும்.
- செம்பருத்தி- எமது ஆன்ம பலம் பெருகும்
- ஆவாரம் பூ - மறதி நிலை மாற்றமடைந்து நினைவாற்றல் பெருகும்
- கொடிரோஜா- குடும்ப பிளவுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.
- ரோஜா பூ - நாம் நினைத்தது நடக்கும்
- மருக்கொழுந்து- குலதெய்வம் அருள் கிடைக்கும்
- சம்பங்கி- வேலையில் இடமாற்றம் நினைத்தால் நிச்சயம் நிறைவேறும்.
- செம்பருத்தி பூ- நோயின்றி நோயற்ற வாழ்வுகிட்டும்
- நந்தியாவட்டை- குழந்தை குறை நீங்கி, அருள் பெருக குழந்தை பிறக்கும்.
- சங்குப்பூ (வெள்ளை)- சிவன் பெருமானின் பூஜைக்கு பயன்படும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US