ஜலதோஷத்தை விரட்டியடிக்கும் சக்திவாய்ந்த பானம்! இது தெரிஞ்சா இனி தினமும் குடிப்பீங்க!
பொதுவாக காலநிலை மாற்றத்தில் ஜலதோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.
காலநிலை மாற்றம் என்பது கோடைகாலத்திலிருந்து ஆறு மாதக்காலம் அல்லது மூன்று மாதக்காலத்திற்கு பின்னர் காலநிலை குளிர் காலத்திற்கு மாறும். இதுவே காலநிலை மாற்றம் என்கிறார்கள்.
இது போன்ற மாற்றங்களின் போது உடலில் ஜலதோஷங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
மேலும் இதனால் மூச்சு திணறல், வைரஸ் காய்ச்சல்கள், வீசிங், தடுமன், தொண்டைவலி, இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றனர்.
அந்த வகையில் இது போன்று ஏற்படும் போது பிரச்சினைகள் ஏற்படும் எலுமிச்சைப்பழத்கை் கொண்டு பானமொன்றை தயாரித்து தினமும் பருகி வந்தால் ஜலதோஷங்களுக்கு நிரந்தர தீர்வை பெற முடியும்.
இதன்படி, அந்த பானம் தொடர்பாகவும் அதன் பயன்கள் குறித்தும் கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.