மாங்காயில் உப்பு சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பொதுவாக வீடுகளில் மாம்பழம், கொய்யாப்பழம் ஆகிய பழங்களை சாப்பிடும் போது அதற்கு பக்கத்தில் தொட்டு சாப்பிடுவதற்கு மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கொள்வோம்.
இவ்வாறு கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உட்பட மற்றைய பெண்களும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
பழங்களை இவ்வாறு சாப்பிடும் போது ஊட்டசத்துக்களை நேரடியாக உடலுக்கு செல்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்.
அந்த வகையில் மாங்காயில் உப்பு போட்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
மாங்காயுடன் உப்பு
1. அதிகமான இரத்த அழுத்தம், எலக்ட்ரோலைட் அளவை பராமரிப்பு பிரச்சினை இருப்பார்கள் இது போன்று மாம்பழம் சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம் ஊட்டசத்துக்கள் அதிகம் இருக்கிறது.
2. நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினை இருப்பவர்கள், பச்சை மாங்காயில் உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது இவ்வாறு செய்வதால், வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகிய சத்துக்கள் கிடைக்கிறது.
3. உடலில் பாக்டீரியா தொற்று இருப்பவர்கள் இவ்வாறு மாம்பழத்தை சாப்பிடுவதால் பித்தநீர் சுரப்பு அதிகரிப்பதோடு, குடலிலுள்ள பாக்டீரியா தொற்றுகளும் இல்லாமல் சென்று விடுகிறது.
4. மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கால்சியம் குறைபாடு தான் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் உப்பு மிளகாய் சேர்த்து மாம்பழத்தை எடுத்து கொள்வது சிறந்தது.
5. கால்சியம், மற்றும் பொட்டாசியம் உடலில் குறையும் சரும பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இதனால் மாம்பழம் இவ்வாறு எடுத்து கொள்வதால் சருமம் பளபளப்பாகும்.