ஊட்டச்சத்துக்களை அள்ளித்தரும் ராகி கஞ்சி! யார் யாரெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் தெரியுமா?
பொதுவாக பெரும்பாலான மக்கள் டீ மற்றும் காபியை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்.
சிலருக்கு சாப்பாடு இல்லாவிட்டாலும் டி இருந்தால் போது அந்தளவு அதீதம் நாட்டம் காணப்படும்.
இந்த பழக்கம் உடலுக்கு கெடுதியான விடயங்களை அள்ளித்தருகிறது. இந்த பழக்கத்தை இலகுவில் மாற்றிக் கொள்ள முடியாது ஆனால் இதற்கு பதிலாக சத்தான பானங்களை தயாரித்து எடுத்துக் கொள்ளலாம்.
இதன்படி, உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ராகி கஞ்சி செய்து டீக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
மாறாக இந்த கஞ்சி புரதம், கால்சியம், புரோட்டின் என பல ஊட்டச்சத்துக்களை தருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் ராகி கஞ்சி எவ்வாறு செய்வது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.