ராட்சத ராஜ நாகத்தை அசால்ட்டாக நினைத்து தூக்கிய நபர்... உயிர் பயத்தை காட்டிய பாம்பு!
நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராட்சத ராஜ நாகத்தை அசால்ட்டாக நினைத்து தூக்கிய போது நிகழ்ந்த பதறவைக்கும் சம்பவம் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகளை பார்த்து பயப்படாதவர்கள் மிக மிக அரிது. பாம்புகள் உயிரை பறிக்கும் அளவுக்கு கொடிய விஷம் கொண்டதாக இருப்பதே இதை பார்த்து மனிதர்கள் பயப்படுவதற்கு முக்கிய காரணம்.
பாம்புகள் இரையை வேட்டையாடுவதற்காகவும் தங்களை மற்ற உயிரினங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தான் கடிக்க முற்படுகின்றது. பாம்புகள் விஷத்தை கொண்டிருப்பதற்கு அறிவியல் ரீயியில் குறிப்பிடப்படும் காரணமும் இது தான்.
பாம்புகள் மீது மனிதர்களுக்கு எந்தளவுக்கு பயம் இருக்கின்றதோ அதைவிட பல மடங்கு அவற்றை பார்ப்பதற்கு ஆர்வமும் இருக்கத்தான் செய்கின்றது.
அதன் விளைவாகவே இணையத்தில் பாம்புகள் தொடர்பான தெய்திகளுக்கும், காணொளிகளுக்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுக்கின்றனர்.
அந்தவகையில் நபரொருவர் பிரம்மாண்டமாக வளர்ந்த ராட்சத ராஜ நாகத்தை அசால்ட்டாக நினைத்து தூக்கிய போது எதிர்பாராத விதமாக நடந்த பதறவைக்கும் சம்பவம் அடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |