அழகை பார்த்து மட்டுமே காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இதுல இருக்கா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 08, 2025 04:12 AM GMT
Report

ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல் வாழ்க்கை மற்றும் இவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் பெண் ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?

கணவனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்கும் பெண் ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் காதல் உறவில், துணையின் குணத்தை விடவும் அவர்களின் தோற்றத்துக்கு முக்கியத்துவதுவம் கொடுப்பார்களாம்.

அழகை பார்த்து மட்டுமே காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Cares About Looks In Love

அப்படி வாழ்க்கை துணை பார்ப்பதற்கு அழகாக இருந்தால் போதும் என்பதில் மட்டுமே குறியாக இருக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

சிம்மம்

அழகை பார்த்து மட்டுமே காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Cares About Looks In Love

சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே கவர்ச்சி மற்றும் வசீகரத்தை அதிகம் விரும்பும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் ஜோடியை அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டுமென்று என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பார்கள்.

இவர்கள் தோற்றத்தை பார்த்து மட்டுமே காதலில் விழும் இயல்புடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் உறவில் நேர்மையையும், விசுவாசத்தையும் மதித்தாலும், தோற்றமே அவர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

துலாம்

அழகை பார்த்து மட்டுமே காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Cares About Looks In Love

சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள், எப்போதும் அழகுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

ஒரு பொருளாக இருந்தாலும் சரி, ஒரு நபராக இருந்தாலும் சரி இவர்கள் அதன் தோற்றத்தால் மட்டுமே ஈர்க்கப்படுகின்றார்கள்.

கவர்ச்சிகரமான மனிதர்கள் அல்லது நேர்த்தியான சூழல்களால் சூழப்பட்டிருக்கும் போது அவர்கள் மகிழ்ச்சியாக உணர்கிறார்கள்.

இவர்களின் இந்த குணம் காதல் விடயத்திலும் துணையின் அழகுக்கு முக்கியத்தும் கொடுக்கும் வகையில் இவர்களை மாற்றிவிடுகின்றது.

மிதுனம்

அழகை பார்த்து மட்டுமே காதல் செய்யும் ராசியினர் இவர்கள் தான்: உங்க ராசியும் இதுல இருக்கா? | Which Zodiac Sign Cares About Looks In Love

மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் வசீகரமான தோற்றத்தை கொண்டிப்பார்கள். 

இவர்களின் அழகால் அனைவரும் ஈர்க்கப்படுகின்ற போதிலும், இவர்கள் மிகுந்த அழகுடைய துணையை மட்டுமே வாழ்க்கை துணையாக்கிக்கொள்ள நினைப்பார்கள். 

அழகாக உடையணிந்த ஒருவரின் ஆழமான பண்புகள் வெளிப்படுவதற்கு முன்பே அவர்களின் அழகில் மயங்கிவிடும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

இந்த ராசி ஆண்கள் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசி ஆண்கள் ஏமாற்றுவதில் கில்லாடிகளாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US