இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ரொம்ப பாவம் - ஏன் தெரியுமா?
எண்கணிதத்தின்படி இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சியானவர்களாக இருப்பர்கள் எனப்படுகின்றது. இவர்களை மற்றவர்கள் எளிதில் தோற்கடிப்பார்களாம்.
எண்கணிதம்
எண்கணிதம் என்பது தற்போது வரை இருக்கும் ஒரு பழமையான நம்பிக்கையாக பார்க்கப்படுகின்றது. ஒருவர் எந்த தேதியில் பிறந்துள்ளாரோ அதை வைத்து அவர்களின் ஆளுமை மற்றும் குணாதிசயம் எப்படி இருக்கும் என கூற முடியும் எனப்படுகின்றது.
இந்த குணாதிசயம் நாம் பிறந்த திகதியின் ரேடிக்ஸ் இலக்கம் என்பதை வைத்து கணிக்கப்படுகின்றது. ரேடிக்ஸ் இலக்கம் என்பது பிறந்த தேதியை கூட்டுத்தொகையே ரேடிக்ஸ் எண் ஆகும்.
இதை எதாரணத்திற்கு சொன்னால் இப்போது நாம் பிந்த திகதி 23 என்றால் அதை கூட்டினால் 5 வருகிறது இதுவே ரேடிக்ஸ் இலக்கம் எனப்படுகின்றது.
அந்த வகையில் இந்த ஒரு தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சியானவர்களாக இருப்பர்கள் எனப்படுகின்றது. இவர்களை மற்றவர்கள் எளிதில் தோற்கடிப்பார்களாம் அந்த தேதி என்ன என்பதை பார்க்கலாம்.

எந்த திகதி
ஜோதிட எண்கணிதம் படி 2, 11, 20 அல்லது 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் ரேடிக்ஸ் இலக்கம் 2. இவர்களிடம் கற்பனைத்திறன், உணர்ச்சிவசப்படுதல், இரக்கம் மற்றும் புரிதல் போன்ற குணங்கள் இருக்குமாம்.
இவர்களுக்கு தனியாக இருப்பது பிடிக்காது. குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் சக்தி இருக்கிது.

இதனால் மற்றவர்கயளிடம் இவர்களுக்கு ஒரு நல்ல உறவு உண்டாகும். 2ம் இலக்கத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே காதல் திறன் அதிகமாம்.
ஒரு உறவில் இருந்தால் அதனை ஆழமாகவும் உண்மையாகவும் நேசிப்பார்களாம். இவர்கள் ஒரு பிரச்சனையில் மாட்டி கொண்டால் அதிகமான பயத்தால் இவர்கள் அதிகமாக சிந்திப்பார்களாம்.
இவர்கள் சிறிய விடயத்திற்கு கூட மன அழத்ததால் பாதிப்படைவார்களாம். இது தான் அவர்களின் தோல்விக்கு அடையாளமாக இருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).