கொட்டி கொடுக்கும் குரு - மே மாதத்தில் ஜாக்பட் அடிக்கப்போகும் ராசிகள் எவை?

Guru Peyarchi Horoscope Astrology
By Pavi Apr 27, 2026 06:58 AM GMT
Report

குரு மற்றும் சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்களும் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது. இதனால் மே மாதத்தில் குறிப்பிட்ட ராசிகள் நல்லின்பத்தை பெறப்போகின்றனர். 

கொட்டி கொடுக்கும் குரு - மே மாதத்தில் ஜாக்பட் அடிக்கப்போகும் ராசிகள் எவை? | Gajakesari Yogam On May 5Th Guru Peyarchi 2026

 குரு பெயர்ச்சி

ஜோதிடத்தின்படி கிரகங்கள் தங்கள் இடத்தை அதன் கால இடவெளியில் மாற்றிக்கொள்ளும் போது 12 ராசிகள் மீதும் அந்த தாக்கம் இருக்கும்.

கிரகங்களில் குரு மற்றும் சந்திரன் மிகவும் மங்களமான கிரகங்களாகும். இந்த கிரகங்கள் ஒன்றிணைந்தால் மங்களகரமான ராஜயோம் உருவாகும்.

கொட்டி கொடுக்கும் குரு - மே மாதத்தில் ஜாக்பட் அடிக்கப்போகும் ராசிகள் எவை? | Gajakesari Yogam On May 5Th Guru Peyarchi 2026

குரு இரட்டை பெயர்ச்சி - கோடீஷ்வரராகப்போகும் ராசிகள் யார்?

குரு இரட்டை பெயர்ச்சி - கோடீஷ்வரராகப்போகும் ராசிகள் யார்?

இப்படி இருக்க மே 5ஆம் தேதி குரு, சந்திரன் இணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகிறது.  இது 12.55 மணிக்கு சந்திரன் தனுசு நிகழும். 

இந்த ராசியில் குருவும், சந்திரனும் ஒன்றுக் கொன்று எதிர் திசையில், அதாவது, 7ஆம் வீட்டில் பெயர்ச்சி அடைகின்றனர். இதனால், கஜகேசரி யோகம் உருவாகிறது.

இந்த யோகம் எந்த ராசிகளுக்கு நன்மை தரும் என்பதை பதிவில் பார்க்கலாம். 

கொட்டி கொடுக்கும் குரு - மே மாதத்தில் ஜாக்பட் அடிக்கப்போகும் ராசிகள் எவை? | Gajakesari Yogam On May 5Th Guru Peyarchi 2026

மேஷம்

  • கஜகேசரி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. இவர்களுக்கு மே மாதம் தொடக்கமே மிகவும் சிறப்பாக இருக்கும். இதனால் உங்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி, நிதி வளர்ச்சி, வேலையில் முன்னேற்றம் ஆகியவற்றை காண்பீர்கள். புதிய வாகனம், விடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நீங்கள் இந்த கால கட்டத்தில் நினைத் கரியத்தை செய்வீர்கள். 

கடகம்

  • கடக ராசியின் 12வது வீட்டில் குருவும், 6வது வீட்டில் தனுசு ராசியும் இருக்கிறது. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். ககடின உழைப்பிற்கு பலன். பணியிடத்தில் புதிய வாய்ப்பு. பதவி உயர்வு கிடைக்கும். வருமானமும் உயரும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.

 மிதுனம்

  • உங்களுக்கு செல்வத்தின் கதவுகள் திறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வரும். மன அழுத்தம் குறையும். மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றியாக முடியும். கடன் தொல்லை தீரும். புதிய வருமான வழிகள் உருவாகும். 

 தனுசு

  • கஜகேசரி யோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அனைத்து விஷயங்களும் தடையின்று நிறைவேறும். குரு பகவானின் அருள் முழுமையாக கிடைக்கும். உங்கள் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும். திருமணமமானவர்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

விருச்சிகம்

  • கஜகேசரி ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.  அனைத்து முடிவுகளும் வெற்றியில் தான் முடியும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கூட்டுத் தொழில் லாபம் கொடுக்கும்.  திருமணம் நடக்க வாய்ப்பள்ளது. போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். 
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).     

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US