மே 4-க்கு முன்பே கேக் வெட்டி கொண்டாட்டத்தில் த்ரிஷா - வைரல் புகைப்படம்
நடிகை த்ரிஷாவிற்கு மே 4ம் திகதி பிறந்தநாள் . ஆனால் தற்போது அவர் முன்கூட்டியே தன்னுடைய பிறந்த நாளை தோழிகளுடன் கொண்டாடி உள்ளார்.

நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளாக வலம் ஒரு நாயகி என்றால் அது நடிகை த்ரிஷா தான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்தியா என எல்லாவற்றிலும் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி த்ரிஷா தற்போது வரை யாரும் நெருங்க முடியாத உச்சத்தில் இருக்கிறார்.
இவர் பல விருதுகளையும் வாங்கி உ்ளளார். அபியும் நானும்’ படத்துக்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இவருடைய கருப்பு திலைப்படம் 14ம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனப்படுகின்றது. விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷாவும் சம்பந்தப்படுத்தபட்டு சமூக வலைத்தள பக்கத்தில் இன்னும் பல சர்ச்சைகள் எழுந்தன.
பின்னர் நடிகர் விஜய் மற்றும் சர்ச்சைக்கு மத்தியில் திருமண விழாவில் ஒரு நிற ஆடையில் கலந்து கொண்டது இன்னும் பல சர்ச்சையை உண்டாக்கியது.
இப்படி இருக்க த்ரிஷாவிற்கு மே 4ம் திகதி பிறந்த நாளாகும். ஆனால் அவர் தற்போது முன்கூட்யே தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.

"Pre Birthday" என்கிற பெயரில் தோழிகளுடன் கொண்டாடி உ்ளளார். மேலும் த்ரிஷா எவ்விதப் பெயரிட்டும் அழைக்க முடியாத சில நட்புகளும் உண்டு" என்றும் பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். த்ரிஷா ஏன் முன்கூட்டியே தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார் என்பதற்கான அதிகாரபூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |